All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis இந்த ஆதியை திட்டுறதுக்கு நான் புதுசா தான் வார்த்தைகளை தேடணும் அர்ஜுனுக்கும் மீராவுக்கு தனியா ஸ்டோரி எழுதப்போறீங்களா வாவ் சூப்பர் சூப்பர் sis ரொம்பவே ஆவலாய் காத்துட்டு இருக்கேன் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

நீங்க கண்டிப்பா தேடத்தான் வேணும்.... ஏன்னா அவன் பண்ணப்போற காரியம் அப்படி👿👿👿👿👿👿.

Yes ma.... இது ரெண்டுக்கும் பஞ்சாயத்து பண்ணி சேர்த்து விடுறதுக்கு பல வருசம் ஆகும் போல இருக்கு..... அதான் அவங்கள முதல்ல ஊர விட்டு ஒதுக்கி வெச்சிட்டு அப்புறமா கவனிக்கலாம்னு இருக்கேன்.... இப்போதைக்கு இங்கதான் இருப்பாங்க.... அவங்களுக்கு இங்க வேலை இல்லைன்னு ஆனதும் தூக்கிடலாம்.😜😜😜😜😜
 

Dharunkanika

Bronze Winner
17 vayasu ponnu kita ivan yen ipadi nadanthukuran ... athuvum athu meeri.. thappu thana love or pazhi veri yethuva irunthalum chinna ponnu author konjam parthu pannunga.... nirmala oda akka veetuku nithila poga porala...meera pavam arjun love matter'a avalala thanga mudiyala....☹☹☹☹
 

Ramyasridhar

Bronze Winner
நிதுவை அவள் அம்மா வழி சொந்தங்கள் அழைத்து செல்ல விரும்புகிறார்கள். நிர்மலா அம்மாவும் சம்மதம் தெரிவித்து விட்டார். இது அவளுக்கு தெரிய வரும்போது எப்படி எதிர்கொள்ள போகிறாளோ 🤔

ஏண்டா சஞ்சய் உனக்கு இந்த வேண்டாத வேலை. அவள் சும்மா தான் இதுவரைக்கும் அவனை பார்த்துட்டு இருந்தா, இப்ப அவள் மனசுல ஆசையை வளர்த்து விட்டுட்டு இருக்கியே 🤦‍♀️ ஆதியை பத்தி சரியா புரிஞ்சுக்காம உன் பாசமலரை நீயே இப்படி தீராத துன்பத்துல மாட்டி விட பார்க்குறியே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஆதி - ஒவ்வொரு நிமிஷமும் நிதுவை என்ன பண்ண போறேன்னு நினைச்சா பக்கு பக்குனே இருக்கு டா 😱😱 இப்ப ஏதோ திட்டம் போட்டுட்டானே 😔

அர்ஜுன் - மீரா இருவரையும் நினைத்தால் பாவமாக இருக்கிறது 😔 இருவருக்கும் ஒரு தலை காதல் 😔 அர்ஜுன் அப்பா நிதுவை தூக்குவதை பற்றி யோசிக்கிறார், இவர் தூக்குவதற்கு முன்னால் அவளை தூக்க ஒருவன் பல வருடமாக திட்டம் தீட்டி கொண்டிருக்கிறானே 🤷‍♀️ மீரா இந்த அதிர்ச்சியிலிருந்து எப்படி மீள போகிறாளோ தெரியவில்லை 😔 ஏம்மா சக்தி உன் தோழி மீது உள்ள பாசத்தில் நிதுவை இப்படியா சபிக்க வேண்டும், ஏற்கனவே அவளை வதைக்க ராட்சஷன் காத்துக்கொண்டிருக்கிறான், இதில் நீ வேறு 😔
 

Chitra Balaji

Bronze Winner
Thank u soooo much ma 🥰🥰🥰 very soon nithu parents flashback varum sis.... appo ithellam clear ahidum... Aadhi master plan pottukittu irukan. கண்டிப்பா அது நித்திலாவ hurt pannum. 😭😭😭😭😭 ava vera sanjay பேச்சு கேட்டுகிட்டு வாயப் பொழந்துக்கிட்டு இருக்கா... enna nadakkumonu எனக்கே உள்ள dhik dhik nu iruku...

Meera pavam tha sis... Nithila கிடைக்கலனா Arjun ku பலியாகப்போறது meera tha..... ava நிலமை நித்திலா விட மோசமா poyidum pola irukku.... மொத்தத்துல இவங்க ரெண்டு பேரும் அவங்க ரெண்டு பேரையும் vechi seiya poranunga. 😢😢😢😢😢
Avanga இல்ல niga......
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17 vayasu ponnu kita ivan yen ipadi nadanthukuran ... athuvum athu meeri.. thappu thana love or pazhi veri yethuva irunthalum chinna ponnu author konjam parthu pannunga.... nirmala oda akka veetuku nithila poga porala...meera pavam arjun love matter'a avalala thanga mudiyala....☹☹☹☹

Thank u soooo much sis🥰🥰🥰 Avalukke theriyama ivan panra அராஜகத்துல மாட்டிக்கிட்டு முழிக்க heroine chinna ponna iruntha tha sariya irukkumnu tha sis avala chinna ponna kaatirukken...

Avan character la kai veikka mudiyathu... athu niyaya aniyayam paakatha மிருகநிலை.... heroine periya ponna irunthu ivan panrathellam kandu pidikkama iruntha konjam loosu heroine mathiri theriyum..... athanala rombave think panni tha ava age ah kammi panninen....

Ithuku mela avan thappa nadanthukka vaaippilla sis... avala oora vittu thuraththi vittutu ivanum avan baby ah thedi poyiduvan.... inimel kalyanathula tha meet pannuvanga...... யாரு கல்யாணம்னு கேக்காதீங்க 🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊

Meera pavam tha... namma ennna panna mudiyum 😢😢😢 ava vithi appudi
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிதுவை அவள் அம்மா வழி சொந்தங்கள் அழைத்து செல்ல விரும்புகிறார்கள். நிர்மலா அம்மாவும் சம்மதம் தெரிவித்து விட்டார். இது அவளுக்கு தெரிய வரும்போது எப்படி எதிர்கொள்ள போகிறாளோ 🤔

ஏண்டா சஞ்சய் உனக்கு இந்த வேண்டாத வேலை. அவள் சும்மா தான் இதுவரைக்கும் அவனை பார்த்துட்டு இருந்தா, இப்ப அவள் மனசுல ஆசையை வளர்த்து விட்டுட்டு இருக்கியே 🤦‍♀️ ஆதியை பத்தி சரியா புரிஞ்சுக்காம உன் பாசமலரை நீயே இப்படி தீராத துன்பத்துல மாட்டி விட பார்க்குறியே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஆதி - ஒவ்வொரு நிமிஷமும் நிதுவை என்ன பண்ண போறேன்னு நினைச்சா பக்கு பக்குனே இருக்கு டா 😱😱 இப்ப ஏதோ திட்டம் போட்டுட்டானே 😔

அர்ஜுன் - மீரா இருவரையும் நினைத்தால் பாவமாக இருக்கிறது 😔 இருவருக்கும் ஒரு தலை காதல் 😔 அர்ஜுன் அப்பா நிதுவை தூக்குவதை பற்றி யோசிக்கிறார், இவர் தூக்குவதற்கு முன்னால் அவளை தூக்க ஒருவன் பல வருடமாக திட்டம் தீட்டி கொண்டிருக்கிறானே 🤷‍♀️ மீரா இந்த அதிர்ச்சியிலிருந்து எப்படி மீள போகிறாளோ தெரியவில்லை 😔 ஏம்மா சக்தி உன் தோழி மீது உள்ள பாசத்தில் நிதுவை இப்படியா சபிக்க வேண்டும், ஏற்கனவே அவளை வதைக்க ராட்சஷன் காத்துக்கொண்டிருக்கிறான், இதில் நீ வேறு 😔


Thank u soooo much ma🥰🥰🥰 Nithu pavam tha sis but namma Hero avala poha vechiduvan....

Sanjay loosu thanama pannikittu irukan... future la ஏன்டா இப்படி பண்ணேன்னு ரொம்பவே feel panna poran.... 😭😭😭😭😭😭😭
எனக்கு கூட அவன் என்ன பண்ணுவானோன்னு பக்கு பக்குன்னுதான் இருக்கு 😢😢😢😢😢 இவ வேற அவன்மேல ஆசைய வளர்த்துக்கப் போறா.... என்ன ஆகுமோ.....

நேத்து வந்தவன் பொண்டாட்டிய காத்திருந்தவன் அசால்ட்டா தூக்கிட்டு போயிடுவான் பாருங்க.... 😜😜😜😜

மீரா இப்போதைக்கு மீள வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல.... 😢😢😢😢😢
 
Top