All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சேது நித்திலாவை அழைத்து செல்ல காரணம் ஆதியா சகோ

ஏன் அந்த குடும்பத்தை விட்டு நித்திலாவை பிரிக்க நினைக்கிறான் ஆதி சகோ
🤔🤔🤔🤔🤔🤔

ஆதி இல்ல சகோ..... athu iruku vere oru flashback.... but Aadhi ku ava pona athe vida மகிழ்ச்சி vera onnume illa.... Ava poratha paakanumne கங்கணம் கட்டிக்கிட்டு அலையிறான்..... 😡😡😡😡😡😡 fraud பயல்
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாங்க வாங்க நல்லா maatiniga

எனக்கு ஒன்னுமே தெரியாது sis 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 நான் ஒரு பச்ச மண்ணு..... அப்பாவி பொண்ணு...... இந்த படுபாவி பயலுங்க பண்றதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.... என்னைய நம்புங்க.... 😢😢😢😢😢😢
 
Chitra Balaji

Bronze Winner

Nooooo nooooo nooooo.... Ellaathuku காரணம் niga தான் ungala vidratha இல்ல
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nooooo nooooo nooooo.... Ellaathuku காரணம் niga தான் ungala vidratha இல்ல

Psycho ஆதியும் அரவேக்காடு அர்ஜுனும் பண்றதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லைனு இங்கேயே இந்த நிமிடமே எல்லாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்....

இப்படிக்கு Banu

சாட்சி- Chitra sis (ippo enna pannuvinga 😜😜😜)
 
Chitra Balaji

Bronze Winner
Psycho ஆதியும் அரவேக்காடு அர்ஜுனும் பண்றதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லைனு இங்கேயே இந்த நிமிடமே எல்லாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்....

இப்படிக்கு Banu

சாட்சி- Chitra sis (ippo enna pannuvinga 😜😜😜)
ஐ ஐ இது எல்லாம் bongu....yaarum othukka maataanga......முழுக்க முழுக்க banu வின் திருவிளையாடல் nu ellaarukum தெரியும்
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐ ஐ இது எல்லாம் bongu....yaarum othukka maataanga......முழுக்க முழுக்க banu வின் திருவிளையாடல் nu ellaarukum தெரியும்

Oneday Aadhi Nithila கால்லையும் Arjun meera கால்லையும் விழுந்து love பிச்ச கேட்பாங்க.... அப்போ சொல்லுங்க sis.... nan accept pannikiren... இப்போதைக்கு 🙈🙈🙈🙈🙈🙈
 
Chitra Balaji

Bronze Winner
Oneday Aadhi Nithila கால்லையும் Arjun meera கால்லையும் விழுந்து love பிச்ச கேட்பாங்க.... அப்போ சொல்லுங்க sis.... nan accept pannikiren... இப்போதைக்கு 🙈🙈🙈🙈🙈🙈
Appadi வாங்க வழிக்கு. Avanga avanga rendu perukum panrathuku எல்லாம் rendu பேர் கால் ah விழுந்து தான் love 😍 பிச்ச kekanum okay.... இதுல எந்த மாற்றமும் இருக்க kudaathu solliten
 
Dharunkanika

Ivlo naal reply pannathula ithu tha keka nalla inimaiya iruku...
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appadi வாங்க வழிக்கு. Avanga avanga rendu perukum panrathuku எல்லாம் rendu பேர் கால் ah விழுந்து தான் love 😍 பிச்ச kekanum okay.... இதுல எந்த மாற்றமும் இருக்க kudaathu solliten

அவனுங்க பிச்ச கேக்குறதுல எந்த மாற்றமும் இருக்காது.... அதுவும் சாஷ்டாங்கமா விழுந்து கேட்பாங்க... இவளுங்க பிச்ச போடனுமே.... போடுவாங்களா????????
 
Top