All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Of course.... Athan Arjun Meera ku thaniya oru story eluthalamnu iruken... Antha story ku title eh “love picha podu thaaye” nu tha varum..... 🤪🤪🤪

Nithu ponnukku Aadhi panra kodumaikellam avana 🐕 madhiri alaiya viduva.....

Ithu pothuma.... illa innum venuma.....
. Ippothiku இது pothum maa.... Appram episodes episodes padichi மிச்சத்தை solluven Okey....
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhi ku ithu ok... but arjun ku ava love pandrathey theriyathu ..suppose meera oda love therinja avala vida avan than athigama kashta paduvan ... I think so....its my assumption...

வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல....... அர்ஜுன் நல்லவனா மாறினதே நித்திலாவுக்காக தான்..... அவ கிடைக்கலனா அவன் முன்னைய விட மோசமா.... சொல்லப்போனா ஆதிய விட பயங்கரமா ஆகிடுவான்👿👿👿👿👿 அதனால ஏற்படும் சேதாரம் எல்லாம் மீராவுக்கு தான் 😢😢😢😢
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
aadhi chellakutty nu konjuriye adhu enna mindvoice la nu therinjukalama....un villathanatha pakka bayama irukkuda...
sakthi un vartha dhan palikka pogudhu ratchasan already pakkathu veetulaye irukkan....

ஆடு பலி கொடுக்கிறதுக்கு முன்னாடி இலைகுலை கொடுத்து பாசமா தலைய தடவி விடுவாங்களே, அப்படி ஒரு வார்த்த தான் அந்த செல்லக்குட்டி... என்ன பண்ணப் போறானோ 😱😱😱😱😱😱😱 ராட்சஷன்
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
. Ippothiku இது pothum maa.... Appram episodes episodes padichi மிச்சத்தை solluven Okey....

ஆஹா....!!!!! ஆக மொத்தத்துல ஆதி and அர்ஜுன orediya kollama.... episode episode ah vechi நின்னு நிதானமா கொஞ்சம் கொஞ்சமா சித்திரவதை பண்ணி kolla solringa....
 
Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர். ஜீவி அக்கா கழுத்த பிடிச்சி தூக்கி இந்த ஆதி பய டயலாக்ஸ் அடிச்சி விட்டது சஞ்சய் அங்க நிக்கான்னு தெரிஞ்சே தான் இருக்குமோன்னு டவுட்டிங்... அது தெரியாம அந்த பக்கி 'அத்தான்.. அவர் உன்னத்தான்.. உனக்குத்தான்னு அள்ளி விட லூஸூ நித்தியும் வாய பொழக்குது. இது எங்க போய் முடிய போகுதோ..

அர்ஜூன் நீ சைட் கேரக்டர் ங்றது உனக்கு தெரியுமா இல்லையா.. லவ் மூட்ல வானத்தில பறக்கிற நீ எப்போ தொபுக்கடீர்னு கீழ விழப்போறியோ.. சேதாரம் பலமாத்தான் இருக்கும்.‌ பாவம் பையன்..

மீரா உன்ன நினைச்சா பாவமாத்தான் இருக்கு don't worry இப்ப உன்ன கண்டுக்காம இருக்க அர்ஜூன் வருங்காலத்தில் உன் பின்னாடி street dog ரேஞ்ச் கு சுத்தி வரப்போறான்.

ஏம்மா சங்கீஈ.. அது வாயா.. இப்படித்தான் சாபத்த அள்ளி விடுவியா..‌ ஏற்கனவே ஒருத்தன் நித்திய கடிச்சு குதற காத்திருக்கான் இதுல நீ வேற...

ஆக மொத்தத்தில் எபி சூப்பர்.. அப்படியே ஒரு சின்ன டீ ஆத்துங்க சகோதரி..
for aadhi♥nila.. waiting 😜😜
 
ஒருவேள அப்புடி கூட இருக்கலாம்.... சஞ்சய் பார்த்துட்டு இருக்கான்னு தெரிஞ்சே ஆதி and ஜீவிகா drama பண்ணிருக்கலாம்..... யாரு கண்டா...

அது எங்க போய் முடியும்னு very soon தெரிஞ்சிடும்😞😞😞😞

அவ எதுக்கு சொன்னானு உனக்கு இன்னுமா புரியலை.... ஆதிங்கிற ராட்சஷன் பத்தி அவளுக்கு தெரியுமோ இல்லையோ... அவ வாய்க்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு... 😡😡😡😡😡

அவனோட நாடகக் காதலுக்கெல்லாம் என்னால டீ ஆத்த முடியாது தங்கமே...... வேணும்னா அவனுக்கு நிஜமாவே லவ் வந்ததுக்கப்புறம் போட்றேன்..... இப்போ போட்டா Chitra sis, Stella sis, kanika sis மூனு பேரும் என்னய போட்டுடுவாங்க 🙈🙈🙈🙈🙈🙈
 
Chitra Balaji

Bronze Winner
ஆஹா....!!!!! ஆக மொத்தத்துல ஆதி and அர்ஜுன orediya kollama.... episode episode ah vechi நின்னு நிதானமா கொஞ்சம் கொஞ்சமா சித்திரவதை பண்ணி kolla solringa....
Avanga avangalodaya இணை ah kaaya padithurathukaana punishment maa punishment.....
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avanga avangalodaya இணை ah kaaya padithurathukaana punishment maa punishment.....

பாவம் நம்ம பசங்க....😢😢😢😢 எனக்கென்னமோ ஆதி side la கண்ணுக்கு புலப்படாத நியாயம் இருக்குமோன்னு தோணுது...
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Solla vela

சொல்ற அளவுக்கெல்லாம் இல்ல sis.... கண்ணுக்கு புலப்படாத விஷயம்னா,,,, அது இருக்கிறதும் இல்லாததும் ஒன்னுதான்
 
Top