Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி, நித்துக்கு love scene வைக்கலாமா???? Because Nithu சின்னப் பொண்ணு அதனாலதான் கேக்குறேன்..... நிறைய பேருக்கு அது பிடிக்காம இருக்கலாம். Love scene na வேற மாதிரில்லாம் இல்ல just பார்க்கிறது, பேசுறது, கைய பிடிக்கிறது அவ்வளவுதான்...... அதுக்காக ஆதி அவள sincere ah love பண்றான்னு யாரும் நினைச்சிடாதீங்க. இது நித்துக்காக... என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க dears...