All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Sis வேண்டாம் காதல் சீன் வைக்க வேண்டாம் ஏன் என்றால் அவ சின்னப்பொண்ணு அவள் மனதில் இவன் ஆசையை வளர்த்துவிட்டுட்டு அப்புறம் அவள் தான் கஷ்டப்படணும் ஏன்னா ஆதி கண்டிப்பா நடிப்புக்காகத்தான் நித்திகிட்ட லவ் பண்றேன்னு பொய்யாக தான் பழகுவான் அவளை அழவைப்பான் இது தேவையா அவளுக்கு இன்னும் maturity வேணும் அப்போ தான் அவளுக்கு சிலது புரியும் ஆதியோட கேவலமான குணங்களும் தெரியும் நித்தி ஹர்ட் ஆகினால் நாங்களும் ஹர்ட் ஆகி அழுவோம் அவள் அழுறதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லை sis
ஐயோ!!!!! என்ன sis இப்படி sollittinga.... என் கதையே அதானே மா.... இப்போதைக்கு உங்க மனச நீங்க கல்லாக்கிக்கத்தான் வேணும் stella sis.... கொஞ்ச நாளைக்கு.... அப்புறம் ஆதிய அழ வெச்சிட்டு நம்ம பார்த்து சிரிக்கலாம். Ok va
இப்போ சஞ்சயிடம் பேசிகிட்டு இருக்கிறது யாரு? நித்திலா பீச்சுக்கு கூட்டிட்டு போக சொல்லி சஞ்சயிடம் கேட்டு இருக்கிறாள் சஞ்சயிடம் பேசிக்கொண்டு இருக்கும் நபர் யாரு? அது ஆதியா இல்ல அர்ஜுனா? கொஞ்சம் டவுட் இருக்கு டின்னருக்கு வேறு கூப்பிட்டுட்டு போறேன்னு சொல்றான் அந்த நபர் யாரு? ஆதி or அர்ஜுன் sis தயவு செய்து டீஸர் போடாந்தீங்க டீஸர் போட்டா எங்க மண்டை நல்லா காயுது டைரக்ட்டா பதிவே போட்டுடுங்க எப்பா எங்களை நல்லா சுத்த விடுறீங்க

Ok sis na withdraw pannidren but one condition white house lerndhu ungalukku mirattal vittadhu yaarunu mattum sollidunga appothan ungala mattum mattivittutu na thapichika vasadhiya irukkum
Ok sis na withdraw pannidren but one condition white house lerndhu ungalukku mirattal vittadhu yaarunu mattum sollidunga appothan ungala mattum mattivittutu na thapichika vasadhiya irukkum
Mirattal lam illa ma... indha Ivanka ponnu tha call panni sollichu... unga smart hero ku engappan வெள்ளப்பன்னி name ah veikkame oru Justin trudeau oru ronald Reagan nu vekkalame sollichu (athukku Justin mela oru ithu ma) athan dear...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.