All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

PriyaPraveen

Bronze Winner
Ramayanam and Mahabaratham ipdiyum irukkumnu innikku unga kannotathula oru Tamilana neenga sonna karutha nammoda sethu partha neenga sonnathu sarithano thonuthu......avangaloda kaviya kathaiku irukkura pugal per nammalodathu athigama pesa mattingaranga......oru visayam therinja innonnu automatica nerudal varuthu arumai ellarayum yosikka veachuttinga...verum puranatha nambama namma tamilarkal sadhhicha visayangal and kathaigal solli valakkanum and therinjikkanum....romba romb arumai..
 

Sumigopi

Well-known member
Yennatha solla...pesa niraya irukku but intha leave days la type panna mudiyalaye sis....neenga sonna purana kalathu visayangala pathi ippidi oru side la irunthu Na yosikkave illaye.....Inga namma orula ramara yum krishnarayum kumbiduramari north side yethanai perukku murugara pathiyum Perumal ah pathiyum theriyum....ippo konja kalama holy um jolly namma side vanthachu...tamilan mattume ellathukkum yemanthavannu Hindi kku kuda therijiduchu.....any way Kalam ondre than kadamaiyai cheiium....mattram ondre maradhathu....pakkalam kalathin kaiyil irupathu kodumaya? Inimaya?
Nice update sister...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... Niranthari விட்டு அங்கயும் இங்கயும் engayum போக முடியல aagaman யால... Photos ah எடுத்து thalraane avala..... Ava manasula yum avan mela அன்பு இருக்குனு avanuku இன்னும் theriyala... Ava mothalla அதே வெளிபடுத்த முயற்சி pannala correct ah... இந்த வள்ளியம்மை avala velaikaari nu sollitaa le avaluku niranthari mela kolaveri la irukkaa... ராமாயணம் ah pathi சொன்னது என்ன பெருத்த varaikum ஏத்துக்க kudiya karuththuthaan mam... I agree.. Ennaku பெருசா அது pathi எல்லாம் ethuyum theriyathu.... அந்த விக்ரம் ஏற்பாடு பண்ணின ஆளுங்க தானே தாமரை.. Niranthari yum kadathikitu poitaanga enga kutittu ponaanga nu theriyala... Super Super Super mam.. Semma.. Eagerly waiting for next episode
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திருக்கோணேஸ்வரம் கோயில் அழகா இருக்கும்னு கேள்விபட்டிருக்கேன்.. சர்ச் பண்ணி பார்த்தேன்.. கோயிலும், ராவணன் வெட்டும் பார்க்க கண்ணுக்கு ரம்யமா இருக்கு.. ஆகமன் கோயில் சிற்பத்தை ரசிக்கறான்.. தன்னோட சிற்பத்தையும் ரசிக்கறான்.. கலாரசிகன்தான்.. இன்னமும் அவன் அவளுக்கு ஜெயப்ரகாஷ் மேல காதல் இருக்குமோன்னு நினைக்கறானா.. இந்த உறுத்தல் வேற இருக்கா அவனுக்கு.. இது எப்போ தெளிவாகும் அவனுக்கு.. இப்படி ஒரு உறுத்தல் இருக்கும் போதே நிரந்தரியை அவ்ளோ காதலிக்கறான்.. இன்னும் அவளுக்கும் ஆகமன் மேல ஈர்ப்பு இருக்குன்னு தெரிஞ்சா அவ்ளோதான் போல.. நிரந்தரிக்கு ஆபத்துன்னு உள்ளுணர்வாலேயே தெரிஞ்சிக்கறான்.. என்ன பண்ண போறான்னு பார்க்க வெயிட்டிங்..

அப்புறம்.. இராமயணம், மகாபாரதம்.. இதை பத்தி கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு அறிவு இல்லை.. ஏன்னா ரெண்டையும் கதை கேட்டதோட சரி.. படிச்சதில்ல.. இராமயணத்தை படிச்சவங்க ஒவ்வொருத்தரும் அவர்கள் பார்வையில் கருத்து சொல்வதை மட்டும் கேட்டிருக்கேன்.. எனக்கு என்ன தோணும்னா அதுல வர ஒவ்வொரு கதாபாத்திரத்திடமும் நிறையும் இருக்கு குறையும் இருக்கு.. அதனால ஒருத்தரை சரியாகவும் ஒருத்தரை தவறாகவும் நினைக்க தோணல.. இது என்னோட சிற்றறிவுக்கு தோணினது மட்டும்தான்.. பர்சனலா சொல்லணும்னா எனக்கு ராமனை விட ராவணனை ரொம்ப புடிக்கும்..
மிக மிக நன்றி சாந்தாம்மா. அவனும் கிடைக்கிற இடத்திலதானே ரசிக்க முடியும். அப்புறம் உங்கள் கருத்தும் சரியானதே. நிறை குறைகள் இருந்தால்தானே கதைகளுக்கே சுவாரசியம். எல்லாமே நேர்மறையான கதாபாத்திரங்களாக இருந்தால், அந்தக் கதையின் சுரவாரஸ்யம் குன்றிவிடும். என் ஆதங்கம் அதுவல்ல சாந்தாம்மா. தன இனத்தை வளம் படுத்த இன்னொரு இனத்தை வீழ்த்துவது தர்மமில்லை அல்லவா. அதைத்தான் குறிப்பிட்டேன்.
:love::love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இராமாயணம், மகாபாரதம் குறித்து உங்கள் பார்வையிலிருந்து வந்த கருத்துக்களும் நல்லா சுவாரஸ்யமாகவே இருந்தது சகோதரி.
May be அப்படியும் கூட இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் எப்படி என்று யாருக்கு தெரியும் சகோ. எல்லாம் ஒரு அனுமானம் தானே...

நிரந்தரிக்கு சர்வாகமனைத் தாண்டி ஆபத்து வந்துவிடுமா என்ன?
மிக்க நன்றி சுவேதா... இது நிச்சயமாக அனுமானமல்ல.. தோண்டி வெளிவந்த உண்மை. தென் இந்திய ஆண்களின் கவனத்திலிருந்து தமது பெண்களை திசைதிருப்புவதற்காக கம்பராமாயணம் எழுதப்பட்டது என்பதை, செய்யப்பட்ட ஆய்வொன்று நிறுவியது. அனுமானங்கள் ஏதுவாகவேணுமானாலும் இருக்கலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட இனத்தை விழுத்துவது என்பது.. கொஞ்சம் சிரமமாவே இருக்கிறது சின்ஹடிப்பதற்கு. மற்றும் உங்கள் உள்ளத்தில் எழுதிந்த கருத்தை மறையாது கூறியதற்கு மிக மிக நன்றிம்மா. :love::love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice. Ipdi oru explanation edhir pakala. First unga thairyathirku oru salute. Edhirmarai vimarsanangalum varum nu therindhe sonnadharkaga. I too accept ur thoughts. Aayiram kaigal maraitthalum aadhavan maraivadhillai... tamilum tamizhanin perumaiyum adhu polave.
Yes 100% right. yaaraalum thamilanai veelththa mudiyaathu. avanaai ninaithaal thavira. ithu thairiyam enpathai vida perum aathankam endre kooralaam. saiva kadavulukku 2 pendaattikalai koduthuvittu, thaam padaiththa kadavuluku 1 pendaatti enpathu polavum, therkkil irppavarkal penpiththarkal polavum kaatti iruppathu perum vethanayai kodukkum vishayam. en karuththai etrukkondatharkku mika mika nandrima. :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yennatha solla...pesa niraya irukku but intha leave days la type panna mudiyalaye sis....neenga sonna purana kalathu visayangala pathi ippidi oru side la irunthu Na yosikkave illaye.....Inga namma orula ramara yum krishnarayum kumbiduramari north side yethanai perukku murugara pathiyum Perumal ah pathiyum theriyum....ippo konja kalama holy um jolly namma side vanthachu...tamilan mattume ellathukkum yemanthavannu Hindi kku kuda therijiduchu.....any way Kalam ondre than kadamaiyai cheiium....mattram ondre maradhathu....pakkalam kalathin kaiyil irupathu kodumaya? Inimaya?
Nice update sister...
mika mika sariyaaka sonneenkammaa. athila onnu irukku namma kadavuluku 2 pondaatti koduthhtavanum avanthaan. murukanin manaivi valli matuumthaan. avankaloda supramaniyanum murukdana serekka avanoda pondaatti theivaanayum murukanoda senthu 2 pondaatti aayaachi. thila ichhcaa sakthi valli. kiriyaa sakthi theivaanai. kodumai. yaaritta solla. enoda karuththai etrukondatharkku mika mika nandrima. :love::love::love::love:
 
Top