All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super mam semma semma emotional episode... Vikram phone panni pesi இருந்த ஆளுங்க இவங்க வண்டி ah follow panranga la.... அவல ஒரு bag kuda துக்க veikka மாட்டேங்குறான் pa namba aagaman... அந்த kuzhanthai ah kaapathanum nu nenaichale தவிர avaluku ethavathu ஆகும் ratha பத்தி கவலை ah padala aagaman தான் thudichi poitaan... அந்த ரஞ்சனி ku semna அடி poolaye super Super Super niranthari love you... ஜெயபிரகாஷ் ku பாத்து இருந்த பொண்ணு iva தான் ah கடவுளே இப்போ aagaman vera site அடிக்க aarambichita... கட்டினா avana தான் kattanum nu முடுவு panniduva poolaye o my God... Enna ஆக pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஒரே எபியை இரண்டாக பிரித்து இரண்டு எபியாக போட்ட குற்றத்திற்காக உங்களுக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு..... தண்டனையாக..... ஒருவாரம் உங்களுக்கு உப்பில்லாத உப்புவை ஒரு வேளை மட்டும் வழங்க உத்தரவிடுகிறேன். இதில் கமெண்ட் கேட்டு மிரட்டல் வேற...
என்னடா கதைக்கு வில்லன் தான் இல்லையேன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டுட்டேன்..... இதா வந்துட்டாயில்ல...அது சரி நிரந்தரியும்..... ஆகமனையும் சேர்த்து வைக்க ஆள் வேணுமே.... வாடி வா.... நீ தானா அது?
அதெப்படி பார்த்த மாப்பிள்ளையை ஒரே செக்ல தூக்கிப் போட்டுட்டு.... ஆகமனோடு பிக்கப் ஆகப் பார்க்குற..... இப்படி ஒரு தேவதை கிடைக்கலைன்னு தான் அந்த ஜெய்யும் .... வள்ளியம்மையும் ஏங்குனாங்களா.... ! தப்பிச்சது குலசூரியர் குடும்பம்...!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.