All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Puneet

Bronze Winner
நிரந்தரியே கோவம் வந்து அறைஞ்சிருக்கான்னா எப்பேர்ப்பட்ட குணவதியா😷😷 இருக்கனும்😌
வள்ளியம்மைக்கே மருமகளா போய் அதை அவளுக்கு உணர்த்தாம விட்டுட்டாளே😜😜😜😜

நிரந்தரிக்கு வள்ளியம்மை ஆகமனுக்கு பொண்ணு பாத்திருக்க பிளான் தெரியறது இருக்கட்டும், ஆகமனுக்கு அது தெரியுமா?!😁😁

தெரிஞ்சா வள்ளியம்மைக்கு ஆப்பு இருக்கோ இல்லையோ உங்களுக்கு ஆப்பு கன்பார்ம் ரைட்டர் மேடம்🤭🤭
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam semma semma emotional episode... Vikram phone 📱 panni pesi இருந்த ஆளுங்க இவங்க வண்டி ah follow panranga la.... அவல ஒரு bag kuda துக்க veikka மாட்டேங்குறான் pa namba aagaman... அந்த kuzhanthai ah kaapathanum nu nenaichale தவிர avaluku ethavathu ஆகும் ratha பத்தி கவலை ah padala aagaman தான் thudichi poitaan... அந்த ரஞ்சனி ku semna அடி poolaye super Super Super niranthari love you... ஜெயபிரகாஷ் ku பாத்து இருந்த பொண்ணு iva தான் ah கடவுளே இப்போ aagaman vera site அடிக்க aarambichita... கட்டினா avana தான் kattanum nu முடுவு panniduva poolaye o my God... Enna ஆக pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Suvitha

Active member
யம்மாடி! நிரந்தரி க்கென்றே புதுசு புதுசா வாராங்களே வில்லிங்க.
இந்த வில்லியம்மை...இல்லையில்லை வள்ளியம்மை ஒருத்தரை சமாளிக்கிறதுக்குள்ளயே பெரும்பாடாக இருக்கிறது. இதுல ரஞ்சனியுமா...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானா ஒண்ணும் போடல.. உங்க எழுத்து அப்படி கருத்து போட வைக்குது.. அந்த சீன் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சி😍😍😍
REally really thank you santhamma. atha symbolic aa thaan potten. aanaa neenka purinchukitteenka. really I am amazed. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யம்மாடி! நிரந்தரி க்கென்றே புதுசு புதுசா வாராங்களே வில்லிங்க.
இந்த வில்லியம்மை...இல்லையில்லை வள்ளியம்மை ஒருத்தரை சமாளிக்கிறதுக்குள்ளயே பெரும்பாடாக இருக்கிறது. இதுல ரஞ்சனியுமா...
aamaa.. valliyammaya vida ithu 10 madanku plan ellaam podum. aanaa ivalaalaye nirantharikku nallathum nadakkum irunthu paarunka. :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிரந்தரியே கோவம் வந்து அறைஞ்சிருக்கான்னா எப்பேர்ப்பட்ட குணவதியா😷😷 இருக்கனும்😌
வள்ளியம்மைக்கே மருமகளா போய் அதை அவளுக்கு உணர்த்தாம விட்டுட்டாளே😜😜😜😜

நிரந்தரிக்கு வள்ளியம்மை ஆகமனுக்கு பொண்ணு பாத்திருக்க பிளான் தெரியறது இருக்கட்டும், ஆகமனுக்கு அது தெரியுமா?!😁😁

தெரிஞ்சா வள்ளியம்மைக்கு ஆப்பு இருக்கோ இல்லையோ உங்களுக்கு ஆப்பு கன்பார்ம் ரைட்டர் மேடம்🤭🤭
ka ka ka po.. haa haa Puneet You are hilarious. thank you so much for your wonderful comment. niranthari innoru arai vittirukkalaam. intha villiya paathirukkirathu melidathukku theriya varum. athuthaan aakamanoda ammaakku... :love::love::love::love::love:
 
Top