All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma emotional and lovely episode...... அவன் எதோ நினைப்பு la கை எடுக்கவும் அதே time la iva rasam poda வரவும் Correct avan mela kottidichi appo kuda avan onnum sollala avalloda payathathaan pokka paakaran enna மாறி love 😍 la avanthu இந்த maari ஒருத்தன் aala love 😍 panna முடியுமா but ava அதே purinjikave maatengira... இந்த வள்ளி அம்மை என்ன பேசி பேசுறாங்க நல்ல வேளை அவன் இடை la புகுந்து அந்த அடி la irunthu kaapathitaan.... Nalla கேட்டான் பாருங்க ஒரு ஒரு கேள்வியும் Super Super da aagaman.. Avanoda பெரியஅப்பா vuku ஒரே santhosham... Niranthari varatha avanala easy ah உணர முடியுது la semma... அவல தான் avanuku appadi aachi nu மருந்து eduthu kitu வந்து irukaa... Ivana பாத்து semma ah payapuraa eppadi தான் avala நெருங்க poraangalo... Ivan moottai ah என் kuda vaa na avaluku kovam வரதா... Avaluku பேச்சி varalanaalum avalloda கண்ணு pesuthu....ava அவன் kupitatha thappaa nenaichi kitu avan mela kovam ah poitaa.. Enna panna pora aagaman... Suoer super pa... Semms... Eagerly waiting for next episode
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமா நீ ஒரு டாக்டர் பொருமை ரொம்ப அவசியம் அதுவும் நிரந்தரி விஷியத்தில நிதானமான பொரும ரொம்ப அவசியம்.

வாழ்க்கையில் அடிகள் அவச்சொற்கள் வலிகளை மட்டுமே கண்டு வளர்ந்தவள்
யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்புவது கடினம்

(சீக்கிரம் என்ன பொருமையா கூட.நம்பறது கடினம் போல இருக்கே நிரந்தரிமா நீ அப்படியே இரு அப்ப தான் எங்களுக்கு வசதி
இப்படி கொதிக்கற இரசத்த ஊத்தனத என்னமோ ஜவ்வாது சந்தனமும் கலந்து பூசிவிட்ட மாதிரி நெஞ்ச நிமர்த்திகிட்டு நிக்கர்த பாரு ,இதல அடிய வேற ஆஸ்கார் அவார்ட் வாங்கன மாதிரி:smiley60::smiley60::smiley60: )
haa haa haa aamaalla... athila avaluku pattidumonkira pathattam vera. embittu thakiriyam irunthaa thankooda vaannu kettiruppan. ivana enna seiyalaam... :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Acho Enna ipadi aagi vitade... Inda pennuku avanai pidikavillai pola.. avan ninaipadu therindal valiyammai kulavendar Enna solvargal? Sarvagam Amma vum appa v um Enna soluvargal? Eagerly waiting for next epi
haa haa sarvakamanukum nirantharikkum sankuthaan.:love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொல்ல வந்தத தெளிவா சொல்ல மாட்டியா நீ..😥😥
இப்போ உன் காதலை நிரந்தரி தப்பா புரிஞ்சுகிட்டாளே :rolleyes::rolleyes:

அவளை கண்டதுல காதலை வளர்த்து கல்யாணம் செஞ்சுத்தான் கூட்டிட்டு போவேன்னு மனசுல புலம்பினா ஆச்சா..

காதலை சொல்லாம கூட வான்னு கூப்பிட்டா எப்படி:rolleyes:
இப்போ சீறிட்டு போய்ட்டா..
நீ அவார்டு கொடுத்தமாறி நிக்கற🤦‍♀️🤦‍♀️
pinna summaa summaa irunthavala seendi vittaa avord kudukkaama enna kuduppaanka. aanaalum namma doctor kku koncham pakkuvam thevai. :love::love::love::love:
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னாது நிரந்தரி அடிச்சது கூட தடவி விட்டது போல இருக்கா.... இருக்கும்டா.... ஆகமா...உனக்கு காதல் பித்து முத்திடுச்சு.... முதல்ல ரசத்தை கொட்டுனா.... இப்ப கன்னத்தில் அறைஞ்சிருக்கா.... போகப் போக இன்னும் எத்தனை விழுப்புண்களை நீ தாங்கனுமோ....தெரியலை... ரசம் கொட்டி அந்த இடத்தில் கொப்புளம் வந்தது கூட தெரியாம உன்னை மறந்து நிக்குற...கடவுளே.... என் டார்லிங்கை நீ தான் காப்பாத்தனும் இந்த நிரந்தரி ...புள்ளகிட்ட இருந்து. நைஸ் எபி மைடியர் 😍😘
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யய்யோ.. ஆகமா.. என்ன இப்படி சொதப்பிட்ட.. கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறேன்னு சொல்லாம என் கூட வா ராணி மாதிரி வைத்து காத்து கொள்வேன்னு சொல்லிட்ட.. அவ தப்பா புரிஞ்சிகிட்டா பாரு.. இப்போ ஒரு விஷயம் புரியுது.. அவ அவனை பார்த்து பயந்தாலும் அவன் வார்த்தையை கேட்டதும் சிலிர்த்துகிட்டு கோவப்பட்டுட்டா.. சோ அவ அவன் நினைக்கற மாதிரி ரொம்ப பலவீனமானவள் இல்ல.. நினைச்சதை சாதிச்சி பழக்கபட்ட ஆகமன் இவளை அடைய நிறைய போராட்டத்தை பார்க்கணுமா... பார்க்கலாம் என்ன பண்ண போறான்னு😍😍😍😍
sariyaa kandu pudichirukkeenka santha. aval ninaippathupola aththanai sulapamaanaval alla. niraya kashtappadanum. iruvarayum sethuvaikka soolnilayum uthavanum. aanaa uthavumaa enkirathuthaan kelvi. theriyala. paakkalaam. :love::love::love::love:
 
Top