All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆகமா நீ ஒரு டாக்டர் பொருமை ரொம்ப அவசியம் அதுவும் நிரந்தரி விஷியத்தில நிதானமான பொரும ரொம்ப அவசியம்.
வாழ்க்கையில் அடிகள் அவச்சொற்கள் வலிகளை மட்டுமே கண்டு வளர்ந்தவள்
யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்புவது கடினம்
(சீக்கிரம் என்ன பொருமையா கூட.நம்பறது கடினம் போல இருக்கே நிரந்தரிமா நீ அப்படியே இரு அப்ப தான் எங்களுக்கு வசதி
இப்படி கொதிக்கற இரசத்த ஊத்தனத என்னமோ ஜவ்வாது சந்தனமும் கலந்து பூசிவிட்ட மாதிரி நெஞ்ச நிமர்த்திகிட்டு நிக்கர்த பாரு ,இதல அடிய வேற ஆஸ்கார் அவார்ட் வாங்கன மாதிரி )
Acho Enna ipadi aagi vitade... Inda pennuku avanai pidikavillai pola.. avan ninaipadu therindal valiyammai kulavendar Enna solvargal? Sarvagam Amma vum appa v um Enna soluvargal? Eagerly waiting for next epi
அய்யய்யோ.. ஆகமா.. என்ன இப்படி சொதப்பிட்ட.. கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறேன்னு சொல்லாம என் கூட வா ராணி மாதிரி வைத்து காத்து கொள்வேன்னு சொல்லிட்ட.. அவ தப்பா புரிஞ்சிகிட்டா பாரு.. இப்போ ஒரு விஷயம் புரியுது.. அவ அவனை பார்த்து பயந்தாலும் அவன் வார்த்தையை கேட்டதும் சிலிர்த்துகிட்டு கோவப்பட்டுட்டா.. சோ அவ அவன் நினைக்கற மாதிரி ரொம்ப பலவீனமானவள் இல்ல.. நினைச்சதை சாதிச்சி பழக்கபட்ட ஆகமன் இவளை அடைய நிறைய போராட்டத்தை பார்க்கணுமா... பார்க்கலாம் என்ன பண்ண போறான்னு
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.