All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma semma emotional and lovely episode...... அவன் எதோ நினைப்பு la கை எடுக்கவும் அதே time la iva rasam poda வரவும் Correct avan mela kottidichi appo kuda avan onnum sollala avalloda payathathaan pokka paakaran enna மாறி love 😍 la avanthu இந்த maari ஒருத்தன் aala love 😍 panna முடியுமா but ava அதே purinjikave maatengira... இந்த வள்ளி அம்மை என்ன பேசி பேசுறாங்க நல்ல வேளை அவன் இடை la புகுந்து அந்த அடி la irunthu kaapathitaan.... Nalla கேட்டான் பாருங்க ஒரு ஒரு கேள்வியும் Super Super da aagaman.. Avanoda பெரியஅப்பா vuku ஒரே santhosham... Niranthari varatha avanala easy ah உணர முடியுது la semma... அவல தான் avanuku appadi aachi nu மருந்து eduthu kitu வந்து irukaa... Ivana பாத்து semma ah payapuraa eppadi தான் avala நெருங்க poraangalo... Ivan moottai ah என் kuda vaa na avaluku kovam வரதா... Avaluku பேச்சி varalanaalum avalloda கண்ணு pesuthu....ava அவன் kupitatha thappaa nenaichi kitu avan mela kovam ah poitaa.. Enna panna pora aagaman... Suoer super pa... Semms... Eagerly waiting for next episode
Thank you so much ma. imbittu rasichchu padichirukkeenka enkirappo romab santhoshamaa irukku. I am honoured. yes avanoda kaathal mika mika thanithuvamaanathu. entha nilayilum kopam kollaatha kaathal. kopam kollum avaluku ondru endraal kopam nichchayamaa kollum. avalai adaya nichhcayam neraya poraadanum. paakkalaam. enthalavu pokiraan endru. :love::love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னாது நிரந்தரி அடிச்சது கூட தடவி விட்டது போல இருக்கா.... இருக்கும்டா.... ஆகமா...உனக்கு காதல் பித்து முத்திடுச்சு.... முதல்ல ரசத்தை கொட்டுனா.... இப்ப கன்னத்தில் அறைஞ்சிருக்கா.... போகப் போக இன்னும் எத்தனை விழுப்புண்களை நீ தாங்கனுமோ....தெரியலை... ரசம் கொட்டி அந்த இடத்தில் கொப்புளம் வந்தது கூட தெரியாம உன்னை மறந்து நிக்குற...கடவுளே.... என் டார்லிங்கை நீ தான் காப்பாத்தனும் இந்த நிரந்தரி ...புள்ளகிட்ட இருந்து. நைஸ் எபி மைடியர் 😍😘
Thank you so much Banum. Really I am blessed and honoured. haa haa haa neenka sonnathum sarithaan. romab viluppunkalai santhikka vendithaan varum. muthalla namma aakamana nirantharikitta irunthu kaappaaththanaum. ilennnaa avanoda paadu atho kaethithaan. :love::love::love::love::love:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
ஹலோ.. ! ஆகமன் சார்... என்னதிது.. !சின்னப் புள்ளத்தனமா இருக்கு.... உங்களுக்கு வேணா நிரந்தரிய பாத்து 24 மணி நேரத்துக்குள்ள "இவள் என்னவள் " .. அப்பிடிங்குற உணர்வு வந்துருக்கலாம்... அதுக்காக "உன்னை அமெரிக்கா கூட்டிட்டு போறேன், ஆப்பிரிக்கா கூட்டிட்டு போறேன் "....என்கூட வந்துரு... உன்ன ராணி மாதிரி பாத்துக்கிறேன்னு சொன்ன எப்பிடி.... உங்கள கட்டை எடுத்து ரெண்டு சாத்து சாத்தாம கன்னத்துல அடிச்சதோட விட்டாளே... சந்தோச பட்டுக்கோங்க... ம்க்கும்.. !நீங்க சும்மாவே அப்பிடி தான் ஏதோ award வாங்குன மாதிரி தான் நிக்கிறிங்க.... முதல்ல உங்க காதலை அவளுக்கு புரிய வைங்க சார்.... கண்டிப்பா அவளே கூட வந்துருவா... நீங்க ரெண்டு பேரும் முட்டிட்டு நிக்கிறது எங்களுக்கு ஜாலி தான்.. அடுத்தடுத்த எபில எங்களுக்கு செம்ம செம்ம scenes படிக்க கிடைக்குமே... எங்களுக்கு ஒரே வாழ்வு தான் போங்க... nice எபி ***மா....
 
HOw nice of you Laxmi. haa haa neenka sonnathu sarithaan. romba muttikkaporaanka. ivanuku aruvu valantha alavuku vivaram paththala. enkittu poi purinchuka poraano. thanks for your wonderful commentsma. romba santhoshamaa iruku. :love::love::love::love:
 
Vaazugi

Well-known member
haa haa haa aamaalla... athila avaluku pattidumonkira pathattam vera. embittu thakiriyam irunthaa thankooda vaannu kettiruppan. ivana enna seiyalaam... :love::love::love::love::love:
ஒன்னும் செய்ய வேணாம்.சேர்த்து வச்சிடுங்க ,நான் விட்டு தரேன் நிரந்தரி பாவம் 😍😍😍😍😍😍😍
 
Top