All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் **மா
மனதை கனக்க வைத்தது ***மா...! நிரந்தரியின் பிளாஷ் பேக் எபி.... அதுவும் ஈழத்தில் நடக்கும் கொடுமையை படித்த பின்பு மனிதம் மேல் உள்ள நம்பிக்கையே போய் விட்டது... படிக்கும் போதே எங்களுக்கு இவ்வளவு மன வேதனை என்றால் நேரில் அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்...நினைத்தே பார்க்க முடியவில்லை ***மா.....அதிலிருந்து மீண்டு வந்த உங்களுக்கு a big salute....கணவனின் இறப்புக்கு மனைவி வந்த நேரம் தான் காரணம் என்று சொல்லும் சமூகம் எப்போது மாறுமோ தெரியவில்லை... செடியின் தண்டை வைத்து ஆகமன் சொல்லும் விளக்கம் superb ***மா ... waiting for aahaman's aithiradi action dear...
wow Thank you so much Nagalaxmi. ஒவ்வொரு மனுஷனும் எதோ ஒன்ன கடந்துதான் போகணும் லக்ஷ்மி. ஒருவன் வறுமையை கடந்து போகணும். இன்னொருத்தன் சமூக சீர்கேடே கடந்து போகணும். இப்படி நெறய கடந்து போகணும். நாம இந்த யுத்த காலத்தை கடந்து வந்தோம். இது கூட நமக்கு நெறய பாடம் காத்து தந்திருக்கு. இந்த உயிர் நிரந்தரமில்லை என்கிறது நமக்கு உணர்த்தியது இந்த காலம்தான். எந்த சந்தர்ப்பத்திலும் சோராம முன்னேறணும்னு சொல்லித்தந்ததும் இந்த காலம்தான். உனக்குக்கீழே உள்ளவன் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்கிறது கத்துத்தந்ததும் இதே யுத்ஹ்டம்தான். நீங்க சொன்னது முற்றும் முழுதாக சரி. சமூகம் திருந்தானும். நெறய திருந்திரத்துக்கு இருக்கு. இனி வருகிற புதிய சந்ததி திருத்தும்னு நெனைக்கிறேன். பார்க்கலாம். And thank you so much for your wonderful comments. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோ,
போரை பற்றி படிக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. அதுவும் "இது கற்பனையல்ல நிஜத்தின் சாயல், சாட்சியாய் நான்..." என்று நீங்கள் சொல்லும் போது உடம்பெல்லாம் நடுங்குவதை தடுக்க முடியவில்லை சகோ...எங்கே போனது மனிதம்? விடையில்லா கேள்வி...

போரின் அதிர்ச்சியில் வாய் பேச்சை இழந்த நிரந்தரி தன் வாழ்வில் மேலும் மேலும் பட்ட கஷ்டங்களை காணும் போது மனது வலிக்குது. அவள் வாழ்வின் விடிவெள்ளியாக சர்வாகமன் மாறும் நாளுக்காக வெயிட்டிங் சகோ...
Thank you so much Suvitha. மனிதம் என்கிறது எப்போது ஆயுதம் தூக்கப்படுகிறதோ அப்போது மரணித்து விட்டதுன்னு பொருள். நாம நாட்டை காக்கிறோம்னு மனுசனை அழிச்ச்சதுதான் அதிகம். என்ன செய்வது நமக்காக காலம் நிர்ப்பதில்லையே. ரணங்களை தூக்கி ஒரு ஓரமாக போட்டுவிட்டு நடை பயின்றுகொண்டே இருக்கவேண்டியத்துதான். எங்கோ ஒரு புள்ளியில் இது மாறவேண்டும். எப்போது என்றுதான் தெரியவில்லை. நிச்சயமாக சார்வாகாமன் அவளுக்கு எல்லாமா சர்வமுமாய் ஆவான்.:love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka ippom dhan story read panna arambichen. Neenga yaarunu kandupidichiten. Aana kadaisila dhana sollanum. Story nalla pogudhuka. All the best.(y)
haa haa haa thank you so much ma. eppadi ellaarum kandu pudichaa ennoda nelama ennaavirathu. ada ponkappaa. :love::love::love::love:
 

Suvitha

Active member
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சுடக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஒதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றுரைப்பேன்...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சுடக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஒதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றுரைப்பேன்...
sema sema sema songla. romba poruthamaa irukkuppaa... enna sollannu theriyala. thankyou so much Suvitha. :love::love::love:
 
Top