நித்திலா மதுகிருஷ்ணா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுத்தமான பதிவு சாரி sis நான் நீங்க update போட்டதை பார்க்கவேயில்லை இன்னைக்குத்தான் பார்த்தேன் பார்த்ததும் படிச்சுட்டு கமெண்ட் பண்ணிட்டேன் மயூவோட அப்பா அம்மா ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க அதுவரை மயூ கண்ணீரை கட்டுப்படுத்தி வைத்திருந்தவள் இப்போ ரூமுக்குள் கட்டுப்பாடின்றி அழுகிறாள் என்னமா நீ இப்படியே அழுதுட்டு இருந்தா பிரச்னையை எப்படிம்மா solve பண்றது நீயும் மதுரனும் ஒரு தடவை சந்தித்து பேசினால்தான் உங்களுக்குளே இருக்கிற problem solve ஆகும் நீ இப்போ என்ன பண்ணிட்டு இருப்ப என்றதை வருண் எவ்ளோ கரெக்டா கண்டுபிடிக்கிறான் இதுதான் தூய்மையான நட்பு மதுரன் இவ்ளோ நாள் கனடாவில் இருந்தானா இப்போ தான் இந்தியா வந்து இருக்கிறான் நீயே சொல்ற அவன் முன்னமாதிரி இல்லைனு உன்னை பிரிந்து அவன் மட்டும் சந்தோஷமாவா இருந்திருப்பான் தாத்தா பாட்டி ரெண்டு பேருக்குமே மயூவை நினைத்து ரொம்ப கவலைப்படுறாங்க சீக்கிரம் இதுக்கெல்லாம் எப்போ முடிவு வரும் waiting for next update sis
ஹாய் மேரி,
வாங்க
காணோமேனு நினைச்சேன்.
அச்சச்சோ சாரி எல்லாம் எதுக்கு.
தாமதமாக மலர்ந்தாலும் மலர்
அழகு தான்.
உங்கள் பதிவு எப்போது
வந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே
சீக்கிரமே மகிழ்ச்சியான பதிவு
காண்போம் மேரி.மதுவை
ரொம்ப வருஷம் கழிச்சுப் பார்க்கறா.
வேதனை இருக்கத் தானே
செய்யும் மேரி.
சீக்கிரம் சரியாகி விடுவாள் மேரி.
பார்ப்போம் இருவரும் பேசுகிறார்களா,
பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கிறதா
என்று.
வருண் நண்பன் இல்லைமா. உறவு.
இப்ப தான் மது வந்திருக்கான்.
அவன் வேதனை புரிந்து தன்
கோபத்தை விடுகிறாளா என்று
பார்ப்போம்.
தாத்தா, பாட்டி கவலை தீருமா,
தெரிந்து கொள்வோம்.
உங்களுடைய அழகான பதிவிற்கு
எனது அன்பும் நன்றியும்
மேரி