sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றி, ரண்டு பேருமே பாவம்பாLovely epi mam,avasara pattutiye vidhu,avvi pavam
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றி, ரண்டு பேருமே பாவம்பாLovely epi mam,avasara pattutiye vidhu,avvi pavam
ஒரே ர்த்தம்ல. அப்படித்தானே இருக்கணும். அப்புறம் அவளை லூசுன்னு சொல்லக் கூடாது. பாவம்பா அவ. அவ நிலைமை அப்படிஎன்னப்பா கமெண்ட் த்ரெட்குள்ள ஒரே அருவா கலாச்சாரமா இருக்கு.... ஏற்கனவே எங்க ஹீரோவ இப்படி சந்தேகப்பட வச்சு அவரு மனச சல்லி சல்லியா நொறுக்கிபுட்டு இங்க எங்கள அருவா வச்சி மிரட்டிட்டிருக்கீங்க.... அட்டை தான் லூசுன் பாத்தாள் மருமகள் அதை விட கூட லூசாக இருக்கும் போல...
எனக்கும் தெரியலையேபா என்ன பிரச்சனைன்னுஹா! ஹா! அது எல்லோருக்கும் தெரியும் சிவா! like icon வரவில்லை அது தான் கேட்டேன்... நான் போடும் commentல் பாருங்க கீழே icon இருக்காது... கொஞ்ச நாளா தான்.. வேறு ஏதோ press செய்து விட்டேன் போல.. Ok leave it..
நன்றி நன்றி நன்றி, பெரிய யுடியா. அப்போ இதுSis epi super big ud kudungala rombha interested iruku
இரண்டு பேருமே பாவம்பாOmg i felt so sad for Ayan and i hope tharparai realise her mistake .
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
வாவ் மிக மிக நன்றி சாந்தி. நீங்க எப்படி இருக்கிறீங்க. உங்க எல்லாருடைய ஆசீர்வாதத்தாலும் நான் மிக நன்றாக இருக்கிறேன். உங்கள் கருத்துக்களை படிக்கும்போது ஒரு உத்வேகம் தோன்றம், இப்போதும் அதே உத்வேகம் என்னை மகிழ்ச்சியில் அழ்த்துகிறது, எழுதுவதை வாழ்த்தும் உங்களைப் போன்ற வாசகர்கள் எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு வரம். மிக மிக மிக நன்றிபா. ஆமாம் அவ்வி மிக நல்லவன், அதனால்தனா மனிதனாக அவனால் நடந்த கொள்ள முடிகிறதுஎப்படி இருக்கீங்க சிவா? அவ்வி அவள் அனுப்பிய அலங்கார புகைப்படத்தை கண்டு இவ்வளவு அழகானவளை சேதாரம் இல்லாமல் காப்பாற்ற துடித்து கடவுள் கருணையால் அவளை காப்பாற்றிய பதிவு...
அவ்வி முன் தினமே அந்த விழாவிற்கு போவதைப் பற்றி தற்பரையிடம் விசாரித்து ஜாக்கிரதையாய் இருக்கும்படி அவளை எச்சரித்தும் அவன் போன விழாவில் நிலைக்க முடியாமல் அவன் மனம் தவிக்க... இது தான் காதல் கொண்ட மனமோ? அருமை சிவா...
ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மனம் நிலையில்லாமல் தவித்து கிளம்பி தற்பரையை தேடி வர.. அவனை கண்டு அவள் அழைக்க முயல.. ஆனால் தேடி தேடி களைத்து வெளியே வந்த அவ்வியின் கண்களில் அவள் கைபேசி பூனைக்குட்டி சிரிக்க இவன் மனமோ தவிப்பின் எல்லையை கடந்தது... அவள் குதிகால் செருப்பையும், உடையின் நிறத்தையும் கண்டவன் சந்தேகப்பட்டு வாகனத்தின் பின் ஓடி முன் வந்து நிறுத்த...
அப்பப்பா! மூச்சு வாங்குகிறது சிவா! ஒவ்வொரு காட்சியும் எங்கள் முன்... எங்கள் இதயதுடிப்பை எகிற செய்கிறது...
அவ்வி கார் கதவை திறக்க அவன் கண்ணில் கண்ட காட்சியில் அவன் இதயம் நின்று அவனை மயக்கும் நிலைக்கு தள்ளி அந்த கயவர்கள் அவ்வியின் கையோடு கார் கதவை மூட அவ்வலியில் உணர்ச்சி வரப் பெற்ற அவ்வி ஒவ்வொருவனையும் பந்தாடும் மட்டையானான்.. அப்பப்பா! ஒவ்வொருவனுக்கும் அவ்வி குத்திய அடிகள் மற்றும் கை முறிவுகள் எங்கள் கண் முன்... அதுவும் கடைசியில் ஒருவன் நாலு கால் பாய்ச்சலில் ஓடியது இந்த களேபரத்திலும் எங்களை சிரிப்பு மூட்டிய நிகழ்வு... அப்படியே சண்டை காட்சி inch by inch எங்கள் கண்முன்... வரம் சிவா!!!
எவரும் தங்களை காணும் முன் அங்கிருந்து அப்புறப்படுத்தி அவன் ஆசுவாசமாகி அவன் விடுதிக்கு வந்து அவளை தன் படுக்கையில் படுக்க வைத்து அவள் கலைந்த தோற்றத்தைக் கண்டு கலங்கி போர்வை போர்த்தி... அவ்வி super Siva..
இந்த நிலையிலும் இவளை மட்டும் நினையாமல் அந்த விழாவில் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என நினைத்து அவன் உத்திக்கு அழைத்து நடவடிக்கை எடுக்க சொன்னது... எங்கேயோ போய் விட்டான் அவ்வி...
அபாரமான பதிவு சிவா...
மிக சரியாக சொன்னீங்க. அவள் வேண்டும் என்று அவன் மீது தவறு சொல்ல வில்லை. அவன் பெண்களை நாடுபவன் என்று இவளுக்குத் தெரியும். அதே வேளை, போதை மயக்கம் அவளைத் தப்பாக எண்ண வைத்துவிட்டது14 அவது பதிவு சூப்பர் சகோ ஒவ்வொருத்தருக்கு அடி என்ற இடி சூப்பர் சகோ
ஆனால் தற்பரை ஏன் இப்படி செய்தால் சகோ
அவனைப் பற்றிய ஆழ்மனதில் ஏற்பட்ட எண்ணமே அவனை சந்தேகப்பட போதுமானதாக இருந்துதா சகோ
☹☹☹☹☹☹☹☹
நன்றி நன்றி நன்றிSuperb avvi
அவள் சூழ்நிலை அப்படி ஆக்கிவிட்டதுப்பாஏன் கற்பனை இப்படி நிலைகெட்டுப் போனாள்