All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nayanima nethu avalo soliyum marubadiyum kutty epi 😡😡😡😡 sari kutty epi thaane paravalanu Padicha 😭😭😭 antha manthi samrithi maadiriye iruku entha Vitharpaari pisasu 😠😠😠😠😠 aiyooo ava oru full halfboil case nu paartha eva athukumela halfboil ah irukalae🥴🥴🥴 ethungalala anan thambinga enum yevalo kashta pada poraangalo🧐🧐🧐🧐🧐 ipadi oru kutti epi kuduthathuku ozhunga naliku 2 epis kudunga 😡😡😡
ஹாஹா ஹா எப்பவும் ஹாஃப் பாய்ல்தான் சத்தும் டேஸ்டும். அது தெரியாம அவளை பேசுறேளே, பாவம்பா அவ:p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அச்சோ பாவம் விது,அவணுங்க கொடுத்த போதை வாஸ்துவோட பலம் குரையல,அதான் இப்படி உளரிட்டு இருக்கா,அவ்வி மேல் தப்பான கருத்து அவள் மனதில் உள்ளதால்,எளிதில் அவன் மேல் சந்தேகப்பட்டு ,சட்டையை பிடித்துக் கேட்டு விட்டாள்,அடிதடி காட்சிகள் விவரித்தவிதம் அருமை சிவாமேம்👌👌👌,அருமையான பதிவுகள்,அடுத்த பதிவிற்காக மிகவுும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.:love:😍:love:
மிக சரியா சொன்னீங்க. அவளுக்கு ‍போதை தெளிய சரியாயிரும், அவளோட சூழ்நிலையில் அவளும் எதுவும் செய்ய முடியாது, அப்புறம் நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sema ud. Avvy varuven rendu ethir paarthalum sandai Karachi vivaritha vidham arumai. Yerkanave vidhu ku doubt iruku. Ippo bodhaila suthama ellam kozhambi thappa sollita. Actually sis I like the quote real mean don't rape. Super.
நன்றி நன்றி நன்றி, நிச்சயமா உண்மையான ஆண் ஒரு பெண்ணை தப்பா நினைக்கக் கூட மாட்டான், :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top