All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hai daa really thanks daa nethum innaikku ud thanthathukku... Love you ❤❤❤ solla vaarthaikal illai unarvu poorvamaana parhivu ... Sila idankal manathai kalankavum nadunkavum vaiththathu.
வாவ் மிக மிக மிக நன்றிபா. மிக மகிழ்ச்சியா இருக்கும் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hamza sis சொன்னது போலவே இந்த லூசு தர்பறை அவ்விரு தான் தப்பா நினைக்கிறாள். ஏம்மா நீயே அங்கு இருந்து வெளியே வரும் போது அவனுக்கு தான் கால் செய்தாய் பிறகு என்ன சந்தேகம் உன் அத்தையை போலவே அவசரக்குடுக்கை.

எங்க அவ்வி பாவம் எவ்வளவு feel செய்திருப்பான். உனக்காக அவன் உரையாடலை கூட பாதியில் விட்டு விட்டு உன்னை காப்பாற்ற வந்தால் நீ அவனையை சந்தேகப் படுகிறாயே இதற்கு நீயும் feel செய்வாய்
அவள் நிலையையும் நாம யோசிக்கணும்ல. அவள் போதைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறாள், அவனுடைய படுக்கையில் வேறு எழுகிறாள், அவனைப் பற்றியும் தெரியும். சாதாரணமா எல்லோரும் நினைப்பது போலத்தானே இவளும் நைினைச்சிட்டா. உண்மை தெரியிறப்போ தெளவாயிருவாள்பா, :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா எபி :oops::oops::oops:
தற்பரை ஏன் ஏன் இப்பிடி என்னதான் மயக்கத்துல இருந்தாலும் கொஞ்சம் நிதானமா யோசிச்சிருக்கலாமே அப்படியே உங்க அத்தைய மாதிரியே அவசரப்பட்டுட்டியே......
நிதானமா யோசிக்க புத்தி இருக்கணும்ல. அதுதான் இல்லையே:love::love::love::love:
 

Daffodil

Well-known member
ஒரே ர்த்தம்ல. அப்படித்தானே இருக்கணும். அப்புறம் அவளை லூசுன்னு சொல்லக் கூடாது. பாவம்பா அவ. அவ நிலைமை அப்படி:love::love::love::love:
லூச லூசுன் சொல்லாம என்ன சொல்றது.... ஜூஸ் குடுத்தது ஒருத்தன் 4 பேர் சுத்தி இருந்தாங்க இதுல இவன் எப்படி வந்தான் யோசிச்சிருந்தாலே தெரிய போகுது... ஒருத்தன் நல்லவனா இருந்தாலே இது தான் பிரச்சினை...
அப்போ மருந்து வீரியம் குறைந்ததும் யோசிச்சு உணர்ந்து கொள்வாளோ
 

sivanayani

விஜயமலர்
லூச லூசுன் சொல்லாம என்ன சொல்றது.... ஜூஸ் குடுத்தது ஒருத்தன் 4 பேர் சுத்தி இருந்தாங்க இதுல இவன் எப்படி வந்தான் யோசிச்சிருந்தாலே தெரிய போகுது... ஒருத்தன் நல்லவனா இருந்தாலே இது தான் பிரச்சினை...
அப்போ மருந்து வீரியம் குறைந்ததும் யோசிச்சு உணர்ந்து கொள்வாளோ
அது அவளுக்கு தெரியாதில்ல. அவ வெளில வந்தது மட்டும்தான் நினைவு இருக்கு, அதுக்கு அப்பால எதுவும் நினைவில இல்லையே. அதுதான் சிக்கல்:love::love::love::love:
 

Daffodil

Well-known member
அது அவளுக்கு தெரியாதில்ல. அவ வெளில வந்தது மட்டும்தான் நினைவு இருக்கு, அதுக்கு அப்பால எதுவும் நினைவில இல்லையே. அதுதான் சிக்கல்:love::love::love::love:
நினைவு வருமா வராதா?
 
Status
Not open for further replies.
Top