உண்மை கஷ்டமா தான் இருக்கும்இன்னாது சின்ன யுடியா. எடுங்கடா அருவாளை
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உண்மை கஷ்டமா தான் இருக்கும்இன்னாது சின்ன யுடியா. எடுங்கடா அருவாளை
அப்பாடி welcome to heroin army babyஒரே ர்த்தம்ல. அப்படித்தானே இருக்கணும். அப்புறம் அவளை லூசுன்னு சொல்லக் கூடாது. பாவம்பா அவ. அவ நிலைமை அப்படி
Ithu konjam aniyaayam daaஎனக்கு வர ஆத்திரத்துக்கு அவளை போய் மிதி மிதி னு மிதிச்சிருவேன் ..... அப்படியே அத்தை புத்தி
வரும் ஆனா வராதுநினைவு வருமா வராதா?
ஐயோ அவ செத்தா அவன் சொத்தை ஆயிருவானே. இரக்கம் காட்டக் கூடாதா மை லாட்எனக்கு வர ஆத்திரத்துக்கு அவளை போய் மிதி மிதி னு மிதிச்சிருவேன் ..... அப்படியே அத்தை புத்தி
ஹா ஹா மிக மிக நன்றி சாந்தி. அந்தக் கைப்பேசி பற்றி வருந்தத் தேவையிருக்காது. அது கடவுச் சொல்லில்லாமல் திறக்க முடியாதே. அதனால்தான் தைரியமாகக் கொடுத்துவிட்டு வந்திருப்பன் போலும், உங்கள் அன்பான அழகான வாழ்த்துக்கு மிக மிக மிக நன்றிபாஎப்படி இருக்கீங்க சிவா? காப்பாற்றியவனையே பதம் பார்த்த பதிவு..
என்ன செய்வது பசு தோல் போர்த்திய புலியை மட்டுமே நம்பும் காலத்தில் உள்ளோம் நாம்..
மனதின் சஞ்சலத்தால் நேற்றைய நிகழ்வு அவளை கனவுகளாய் தொடர ஒரு கட்டத்தில் அவளுக்கு விழிப்பு வர... எந்த இடத்தில்? எங்கு? எப்படி?ஏன்? என்ற கேள்விகள் அவள் மனதில் ஓட... அவள் நேற்று பருகிய பானத்தின் விளைவால் உடலும் ஒத்துழைக்க மறுக்க... தட்டு தடுமாறி வெளியே வர முயற்சிக்க அங்கே அவ்வி கைபேசியில் பேசுவதை கண்டவள் உடனே பெண்களுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வு, அவ்வியின் பெண்களுக்குடனான ஈடுபாடு மற்றும் இவள் சிந்திக்கும் திறன் செயலிழப்பு ஆகியவற்றால் தன் நிலைக்கு அவ்வியே காரணம் என முடிவெடுத்து அவ்விடத்திலிருந்து உடனே வெளியேற முடிவு செய்து அவ்வளவு நேரம் மயக்கும் தள்ளாட்டத்துடன் இருந்த அவள் உடம்பு தன்னை காப்பாற்றி கொள்ளவே எடுத்தால் பாருங்க ஒரு ஓட்டம்...
அவ்விக்கு அவள் கண் விழித்ததால் சந்தோஷம் அந்த உணர்விலேயே அவளிடம் பேச வர.. அவள் உமிழ்ந்த வெறுப்பான வார்த்தை மற்றும் தொடர் ஓட்டம்... பாவம் அப்போதும் அவ்வி பணப்பை மற்றும் வாகனத்திறப்பை எடுத்து கொண்டு அவளை தேடி ஓடி கண்டுபிடித்து வாகனத்தில் அழுத்தப்பார்வையுடன் அவளை ஏற வைத்து அவள் இருப்பிடம் நெருங்க.. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவன் மேல் தெளிந்த தீக்குவளைகள்... அதையும் கேட்டு கொண்டு அவன் காதல் கொண்ட மனம் மரத்து மறித்து அவளை ஜாக்கிரதையாய் இருக்க சொல்லி அவள் கைகளில் அந்த புகைப்படம் எடுத்த கைபேசியான ஆதாரத்தையும் கொடுத்து விட்டு போனான் பாருங்க..
ஆனால் சிவா அவள் அவனை நம்பி இருந்தால் அந்த கைபேசியில் உள்ள உண்மையான நடவடிக்கை கண்டு அவள் மனம் துடிக்குமே என்று அந்த ஆதாரத்தையே அழித்திருப்பான்.. ஆனால் அதை கண்டு அவள் வேதனைப்பட வேண்டும் என்று விதி செய்த சதியோ? அய்யோ! இது அவ்விக்கு போல் நினைவு இருக்கும் வரை தற்பரைக்கு உறுத்துமே.. ஏன் சிவா அவளாவது குற்றயுணர்ச்சி இல்லாமல் தன் வாழ்வை வாழ்த்திருக்கலாம்... எல்லாம் விதி செய்த சதியா? இல்லை சிவா செய்த சில்மிஷமா?
ஹா! ஹா! ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண் முன் உயிரோட்டமாய்... அபாரமான பதிவு சிவா...