All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அச்சோ நயனி மா எங்க ஹீரோவை அழ வெச்சிட்டீங்கல்ல ..... 😢😢😢😢😢

மறுபடியும் சந்தேகமா ..... அந்த உடைச்ச phone ஐ பார்த்திருந்தேன்னா தெரிஞ்சிருக்கும் உங்க வண்டவாளம் .... 😏😏😏😏

இப்போ போ யாருமில்லா பஸ்ஸுல .... மறுக்கா வருவானுங்க அந்த team ......
பேசாமா அந்த டீமை கொண்டு வந்திரலாம்னு யோசிக்கிறேன், நீங்க என்ன நினைக்கிறீங்க:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Pesama onnu pannunga nayani, heroineah mathidunga....intha loosu petromax light vendam ayanukku.....this weekend 😢 weekend.....
அப்பிடிங்கிறீங்க, டேய் விதுலா இனி இவள் உனக்கு சோடி வேணாம் வேற ஒருத்திய பாத்துக்கலா வா... டேய்‍ டேய் எதுக்குடா சேருப்ப தூககிறே... டேய் எறியாதைடா வலிக்குதுடடா... நான் சொல்லல சுஜிதனா சொன்னா அவங்களுக்கு எறிடா எதுக்குடா எனக்கு எறிறே:love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Avvallavu thaan rendu perum பிரிஞ்சி taanga avanuku ava avana nambalaye nu avvallavu kovam avanodaya kovam நியாயமானது தான் ஆனா avanodaya நடவடிக்கை தானே avala avan mela santhegam pada vechathu athe maari avalodaya நம்பிக்கை அவன் mela poiththu ponathe nu தான் avaluku avvallavu kovam வலி vethanai..... Rendu per melayum thappu solla முடியாது suzhnilai.... Avvallavu kovam இருந்தும் avaluku avana தானே kuppida thonichi... Angaye yum avanuku பெரிய ஆப்பா pochi அந்த பொண்ணு எடுத்து அவன் phone la pesinathu.... Enna aaga pooguthoo.... Rendu peroda உணர்வு semma ah sollitinga.... Super Super maa..... Very very emotional episode maa
 

ilakkiyamani

Bronze Winner
அருமையான பதிவு சிவா மேம்,அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் :love:😍:love:
 

K.Venigovind

Well-known member
அடேய் அவ்வி இப்படியா மட்டையாவாங்க ...விதற்பரையோட சேர்த்து வைக்க எங்க ஆதர்ஜி ட்ரை பண்றாங்க அது தெரியாம போன்ல ஏழ்ரைய இழுத்து விட்டுட்டையே...:love::love::love:
 
Status
Not open for further replies.
Top