All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Banumathi Balachandran

Well-known member
தாயே உனக்கு ஒரு கஷ்டம் என்றதும் உன்னை கேட்காமலே உன் மனம் அவனை தான் நினைக்கிறது உன் கை தானாக அவனுக்கு அழைக்கிறது இதிலிருந்தே தெரியவில்லையா அவன் எவ்வளவு நல்லவன் என்று

அட அவ்வி அவள் அழைக்கும் போது இப்படி மட்டையாயிட்டேயே

இனி நயனிமா கையில் உங்கள் வாழ்க்கை. என்ன நடக்கத் திட்டம் போட்டு இருக்கிறார்னு தெரியவில்லயே🤔🤔🤔
 

Jilluu

Member
Avvy ivlo thavikaradhum, vidhu thanna kashtapaduthikaradhum thevaiyeilladadhu. Avvyavadu indha men uravugal pariyatcham illadavan. Vidhu konjam yosikalame. Avvy ippo avaluku thevayana nerathula ungala poga mudiyala. Ivlo kovamum varuthamum avasiyama. Porumai iruvarukum romba avasiyamanadhu.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? இருவருக்கும் ஏற்பட்ட நம்பிக்கை மற்றும் புரிதலின்மையால் இப்போதைய அவர்களின் நிலையை எடுத்து காட்டிய பதிவு...

தற்பரை அவ்வியை தன் நிலைக்கு அவனே காரணம் என்று சந்தேகம் கொண்டதால் மனம் நொந்து அவ்வி தன்னிலை மறக்கும் அளவிற்கு மதுவின் போதை ஏற்றி கொண்டாலும் தன் காதலியின் நினைவின் போதையும் அதிகரித்ததே தவிர அவளை மறக்க முடியவில்லை.. மது பான கடையில் இவனின் பணபுழக்கமும் அவனின் அழகான கம்பீரமான தோற்றமும் ஈர்க்க பெண் ஒருவள் அவனிடம் வலிய வந்து பேச்சு கொடுக்க அவளிடமும் அவன் காதலியைப் பற்றியே பேச்சு... வாடகை வாகனத்தை வரவழைத்து அதில் அவ்வி ஏறி அமர அதற்கான உதவி செய்த பெண்ணிற்கோ பணமழை ஒரு மன்னிப்போடு... என்ன தான் அவள் சண்டையிட்டாலும் மனம் முழுதும் அவளே இருக்க மற்ற பெண்ணை தவறாக பார்க்க கூட முடியாத அவ்வியை தற்பரை புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ?

அவ்வி தப்பானவன் ஆகி போனானே என்று மனம் நொந்து அந்த புழுக்கத்தை போக்க தற்பரை அதைப்பற்றி யோசித்து கொண்டே தன்னிலை மறந்து நடக்க ஆரம்பிக்க இருள் வந்து சூழ்ந்து அதிக பனி பொழிவில் தன்னிலையடைந்த தற்பரை எந்த இடம் என்றே தெரியாத யாரையும் தொடர்பு கொள்ளாத நிலையில் நிற்க.. அவள் நல்ல மனதிற்கு ஒரு நல்ல மனம் உதவி செய்ய... அப்போதும் அவள் தன் நண்பர்கள் யாரும் கைபேசி இயல்பில் இல்லாததால் அவ்வியையே அழைக்க பாவம் அவன் நிலையில் இருந்தால் தானே? அவன் கைபேசியில் ஒரு பெண் எடுத்து பேச அப்போதும் அவ்வியை தவறாக புரிந்து கொள்ள இப்போது அவள் கண்ணில் கண்ணீர்... அற்புதம் சிவா ஒவ்வொரு காட்சியும் எங்கள் முன் நிழலோவியமாய்...

எப்படியோ ஜாக்கிரதையாக பேருந்தில் ஏறிவிட்டாள் ஆனால் யாருமற்ற பேருந்தில்??? அவ்வி மறுநாள் கைபேசியில் தெரியாத இலக்க எண் கண்டு அவளின் நிலையை புரிந்து கொள்வானா? இல்லை மனம் கேட்காமல் அவனே அழைப்பானா? உண்மை அறிந்து அவளே அவனிடம் வருவாளா?

காத்திருக்கிறோம் இத்தனை கேள்விகளின் பதிலை எதிர் நோக்கி..
 

Daffodil

Well-known member
16+ ஒரே ரொமான்ஸ் இருக்கும் சொல்லிட்டு இப்படி அழுகாச்சியா தந்தா நாங்கள் என்ன பண்றது😠😠😠
 

sivanayani

விஜயமலர்
Avvallavu thaan rendu perum பிரிஞ்சி taanga avanuku ava avana nambalaye nu avvallavu kovam avanodaya kovam நியாயமானது தான் ஆனா avanodaya நடவடிக்கை தானே avala avan mela santhegam pada vechathu athe maari avalodaya நம்பிக்கை அவன் mela poiththu ponathe nu தான் avaluku avvallavu kovam வலி vethanai..... Rendu per melayum thappu solla முடியாது suzhnilai.... Avvallavu kovam இருந்தும் avaluku avana தானே kuppida thonichi... Angaye yum avanuku பெரிய ஆப்பா pochi அந்த பொண்ணு எடுத்து அவன் phone la pesinathu.... Enna aaga pooguthoo.... Rendu peroda உணர்வு semma ah sollitinga.... Super Super maa..... Very very emotional episode maa
நன்றி நன்றி நன்றி. அதான்பா நேக்கும் புரியல என்னாகப்போகுதோன்னு:love::love::love:
 
Status
Not open for further replies.
Top