All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? இருவருக்கும் ஏற்பட்ட நம்பிக்கை மற்றும் புரிதலின்மையால் இப்போதைய அவர்களின் நிலையை எடுத்து காட்டிய பதிவு...

தற்பரை அவ்வியை தன் நிலைக்கு அவனே காரணம் என்று சந்தேகம் கொண்டதால் மனம் நொந்து அவ்வி தன்னிலை மறக்கும் அளவிற்கு மதுவின் போதை ஏற்றி கொண்டாலும் தன் காதலியின் நினைவின் போதையும் அதிகரித்ததே தவிர அவளை மறக்க முடியவில்லை.. மது பான கடையில் இவனின் பணபுழக்கமும் அவனின் அழகான கம்பீரமான தோற்றமும் ஈர்க்க பெண் ஒருவள் அவனிடம் வலிய வந்து பேச்சு கொடுக்க அவளிடமும் அவன் காதலியைப் பற்றியே பேச்சு... வாடகை வாகனத்தை வரவழைத்து அதில் அவ்வி ஏறி அமர அதற்கான உதவி செய்த பெண்ணிற்கோ பணமழை ஒரு மன்னிப்போடு... என்ன தான் அவள் சண்டையிட்டாலும் மனம் முழுதும் அவளே இருக்க மற்ற பெண்ணை தவறாக பார்க்க கூட முடியாத அவ்வியை தற்பரை புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ?

அவ்வி தப்பானவன் ஆகி போனானே என்று மனம் நொந்து அந்த புழுக்கத்தை போக்க தற்பரை அதைப்பற்றி யோசித்து கொண்டே தன்னிலை மறந்து நடக்க ஆரம்பிக்க இருள் வந்து சூழ்ந்து அதிக பனி பொழிவில் தன்னிலையடைந்த தற்பரை எந்த இடம் என்றே தெரியாத யாரையும் தொடர்பு கொள்ளாத நிலையில் நிற்க.. அவள் நல்ல மனதிற்கு ஒரு நல்ல மனம் உதவி செய்ய... அப்போதும் அவள் தன் நண்பர்கள் யாரும் கைபேசி இயல்பில் இல்லாததால் அவ்வியையே அழைக்க பாவம் அவன் நிலையில் இருந்தால் தானே? அவன் கைபேசியில் ஒரு பெண் எடுத்து பேச அப்போதும் அவ்வியை தவறாக புரிந்து கொள்ள இப்போது அவள் கண்ணில் கண்ணீர்... அற்புதம் சிவா ஒவ்வொரு காட்சியும் எங்கள் முன் நிழலோவியமாய்...

எப்படியோ ஜாக்கிரதையாக பேருந்தில் ஏறிவிட்டாள் ஆனால் யாருமற்ற பேருந்தில்??? அவ்வி மறுநாள் கைபேசியில் தெரியாத இலக்க எண் கண்டு அவளின் நிலையை புரிந்து கொள்வானா? இல்லை மனம் கேட்காமல் அவனே அழைப்பானா? உண்மை அறிந்து அவளே அவனிடம் வருவாளா?

காத்திருக்கிறோம் இத்தனை கேள்விகளின் பதிலை எதிர் நோக்கி..
மிக மிக நன்றி சாந்தி. நாம் அவளுடைய நிலையையும் யோசிக்கணும். அவள் இப்போ தன்னிலையில் இல்லை. மனம் புத்தி இரண்டும் அதிர்ச்சியின் ஆதிக்கத்தில் இருக்கிறதால அவளால எது சரி பிழை என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதால்தான் இந்த நிலை. அவளுக்குத் தன்னிலை வரை சற்று நாட்கள் எடுக்கலாம், அதற்குள் தெளிவாளா என்பதுதான் கேள்வியே:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
16+ ஒரே ரொமான்ஸ் இருக்கும் சொல்லிட்டு இப்படி அழுகாச்சியா தந்தா நாங்கள் என்ன பண்றது😠😠😠
ஹீ ஹீ அந்த சோகமே 16+ க்கு மேலதான்யா படிக்கணும். (அப்பாடா தப்பிட்டோம்யா தப்பிட்டோம்):love::love::love::love:
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் எவ்ளோ அழறான் பாவம் அவ்வி விதற்பரை லூசு மாறி பண்ணுது எப்புடி அவ்வி வந்து காப்பாபாதுவோனா
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை அவ்ளோ சூப்பரா போகுது நயனி மா வாழ்த்துக்கள்
 

Daffodil

Well-known member
ஹீ ஹீ அந்த சோகமே 16+ க்கு மேலதான்யா படிக்கணும். (அப்பாடா தப்பிட்டோம்யா தப்பிட்டோம்):love::love::love::love:
இக்கதையில் காதல், முத்தமிடும் காட்சிகள், அணைக்கும் காட்சிகள் இருப்பதால் பதினாறு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கானதே அப்படின்னு முன்னுரையில் போட்டது யாராவது இருக்கும்🤔🤔🤔 அத நம்பி வேற கதைய படிக்க ஆரம்பிச்சது தப்பா போச்சு....
 

PriyaC

Active member
Super story pa. Inniku tan Padechen ore sitting la. Ethuvaraikum 16+ mari illa story, unga matta stories mari tan iruku. romba interesting a next epi ku waiting
 

Lakshmivijay

Well-known member
எபி சூப்பர் நயனிமா 😍😍😍😍😍
தற்பரைய பற்றி நினைக்க மாட்டேனு நல்லா மட்டையாகியும் அவளையே நினைச்சிட்டு ரொம்பவே பில் பண்ணுறியே அவ்வி.....
தற்பரை அவ்விய மறுபடியும் தப்பாவே நினைக்கிறியே.....
 

sivanayani

விஜயமலர்
இவன் எவ்ளோ அழறான் பாவம் அவ்வி விதற்பரை லூசு மாறி பண்ணுது எப்புடி அவ்வி வந்து காப்பாபாதுவோனா
காப்பாத்திதான் என்ன புண்ணியம். போகட்டும் விடுங்க:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top