All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அடேய் அவ்வி இப்படியா மட்டையாவாங்க ...விதற்பரையோட சேர்த்து வைக்க எங்க ஆதர்ஜி ட்ரை பண்றாங்க அது தெரியாம போன்ல ஏழ்ரைய இழுத்து விட்டுட்டையே...:love::love::love:
நம்பாதேடா நம்பாதே... சத்தியமா இல்லைடா இவங்க பொய் சொல்றாங்கடா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தாயே உனக்கு ஒரு கஷ்டம் என்றதும் உன்னை கேட்காமலே உன் மனம் அவனை தான் நினைக்கிறது உன் கை தானாக அவனுக்கு அழைக்கிறது இதிலிருந்தே தெரியவில்லையா அவன் எவ்வளவு நல்லவன் என்று

அட அவ்வி அவள் அழைக்கும் போது இப்படி மட்டையாயிட்டேயே

இனி நயனிமா கையில் உங்கள் வாழ்க்கை. என்ன நடக்கத் திட்டம் போட்டு இருக்கிறார்னு தெரியவில்லயே🤔🤔🤔
வச்சு செஞ்சிர மாட்டோம், அவங்கள பிரிக்கிறப்போ இருக்கிற குஜாலிருக்கே. அப்பப்பா அது வேற லெவல்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Avvy ivlo thavikaradhum, vidhu thanna kashtapaduthikaradhum thevaiyeilladadhu. Avvyavadu indha men uravugal pariyatcham illadavan. Vidhu konjam yosikalame. Avvy ippo avaluku thevayana nerathula ungala poga mudiyala. Ivlo kovamum varuthamum avasiyama. Porumai iruvarukum romba avasiyamanadhu.
நிச்சயமா. நிஜ வாழ்க்கைலயும் நாம அதத்தான் இழந்திடுறோம் இல்லையா, அது இருந்தா எத்தனையோ சிக்கல்களை தீர்த்துக்கலாம் சுலபமாக,:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top