All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவளும் என்ன பண்ணுவா. அவளோட நிலை சிக்கலால இருக்கு. தெளியுறப்ப உண்மை தெரிஞ்சிரும்யாஇவள enna panrathu kaapaathi kutikitu vanthavanaye தப்பா ninaikiraale ivala.... Ava போன party இவன் எப்படி varuvaanu konjamaavathu yosichaala..... Marunthoda விரியன் ava dress இருந்த கோலம் avala ethayum சிந்திக்க முடியல.. Avvallavu இதுலயும் avala வீடு la கொண்டு வந்து vittutu ava kita எதிர்த்து ஒரு வார்த்தை kuda pesala ஆனா avanuku எவ்வளவு valichi இருக்கும்.... Super Super maa... Semma episode
நன்றி நன்றி நன்றிNice
இந்த சமுகத்தில பெண்களுக்கு மட்டுமில்ல. ஆண்களுக்கும் நிறைய பாதிப்புகள் உண்டுபா. அவ தூங்கி எழுந்து உண்மையகைண்டுக்கிறதுக்குள்ள நமக்கு வியர்த்து கொட்டிடும் போலயேநயனிமா மனசு கஷ்ட படுது ஏன் ஏன் பெண்கள் என்றால் ஆண்களுக்கு என்ன கிள்ளு கீரையா ##### நகுலனுக்கு நல்ல பாடம் கொடுக்க வேண்டும். அப்புறம் எங்க Madam as usual சரியா தப்ப புரிஞ்சுடாக ம்மம் எங்க குட்டி மாமா இப்பதான் அத்தையை அட்டையினு தமிழ் கற்றுக்கொண்டு வார் இதுல madam முக்கு கோவம் வேற வருதா எங்க குட்டி மாமா மேல பிச்சு பிச்சு ஒழுங்கா தூங்கி எழுந்து யோசிக்க சொல்லுங்க
இன்னாது சீக்கிரம் முடிஞ்சிருச்சா. பிச்சுப்போடுவேன் பிச்சு, அவளுக்கும் கேட்கிற அளவுக்கு நிலைமை இல்லையே, போதை தெளிய எல்லாம் சரியாயிரும்ஏம்மா உனக்கு ஏதோ சரியில்லைனு நினைச்சப்ப அவ்விக்குத்தானே கால் போட்ட..இப்ப என்னமா இப்படி நினைச்சிட்டையே..
அட்லீஸ்ட் எனக்கு என்ன ஆச்சுன்னு கேட்டிருந்தா கூட பரவாயில்லை...
இனி அவ்வி ஆஸ்திரேலியா கிளம்பிடுவானோ...
நயனிம்மா எபி சீக்கிரம் முடிஞ்சு ஃபீல்..