ilakkiyamani
Bronze Winner
அச்சோ பாவம் விது,அவணுங்க கொடுத்த போதை வாஸ்துவோட பலம் குரையல,அதான் இப்படி உளரிட்டு இருக்கா,அவ்வி மேல் தப்பான கருத்து அவள் மனதில் உள்ளதால்,எளிதில் அவன் மேல் சந்தேகப்பட்டு ,சட்டையை பிடித்துக் கேட்டு விட்டாள்,அடிதடி காட்சிகள் விவரித்தவிதம் அருமை சிவாமேம்,அருமையான பதிவுகள்,அடுத்த பதிவிற்காக மிகவுும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.