All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்னப்பா கமெண்ட் த்ரெட்குள்ள ஒரே அருவா கலாச்சாரமா இருக்கு.... ஏற்கனவே எங்க ஹீரோவ இப்படி சந்தேகப்பட வச்சு அவரு மனச சல்லி சல்லியா நொறுக்கிபுட்டு இங்க எங்கள அருவா வச்சி மிரட்டிட்டிருக்கீங்க.... அட்டை தான் லூசுன் பாத்தாள் மருமகள் அதை விட கூட லூசாக இருக்கும் போல...
ஹா! ஹா! அது எல்லோருக்கும் தெரியும் சிவா! like icon வரவில்லை அது தான் கேட்டேன்... நான் போடும் commentல் பாருங்க கீழே icon இருக்காது... கொஞ்ச நாளா தான்.. வேறு ஏதோ press செய்து விட்டேன் போல.. Ok leave it..
எப்படி இருக்கீங்க சிவா? அவ்வி அவள் அனுப்பிய அலங்கார புகைப்படத்தை கண்டு இவ்வளவு அழகானவளை சேதாரம் இல்லாமல் காப்பாற்ற துடித்து கடவுள் கருணையால் அவளை காப்பாற்றிய பதிவு...
அவ்வி முன் தினமே அந்த விழாவிற்கு போவதைப் பற்றி தற்பரையிடம் விசாரித்து ஜாக்கிரதையாய் இருக்கும்படி அவளை எச்சரித்தும் அவன் போன விழாவில் நிலைக்க முடியாமல் அவன் மனம் தவிக்க... இது தான் காதல் கொண்ட மனமோ? அருமை சிவா...
ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மனம் நிலையில்லாமல் தவித்து கிளம்பி தற்பரையை தேடி வர.. அவனை கண்டு அவள் அழைக்க முயல.. ஆனால் தேடி தேடி களைத்து வெளியே வந்த அவ்வியின் கண்களில் அவள் கைபேசி பூனைக்குட்டி சிரிக்க இவன் மனமோ தவிப்பின் எல்லையை கடந்தது... அவள் குதிகால் செருப்பையும், உடையின் நிறத்தையும் கண்டவன் சந்தேகப்பட்டு வாகனத்தின் பின் ஓடி முன் வந்து நிறுத்த...
அப்பப்பா! மூச்சு வாங்குகிறது சிவா! ஒவ்வொரு காட்சியும் எங்கள் முன்... எங்கள் இதயதுடிப்பை எகிற செய்கிறது...
அவ்வி கார் கதவை திறக்க அவன் கண்ணில் கண்ட காட்சியில் அவன் இதயம் நின்று அவனை மயக்கும் நிலைக்கு தள்ளி அந்த கயவர்கள் அவ்வியின் கையோடு கார் கதவை மூட அவ்வலியில் உணர்ச்சி வரப் பெற்ற அவ்வி ஒவ்வொருவனையும் பந்தாடும் மட்டையானான்.. அப்பப்பா! ஒவ்வொருவனுக்கும் அவ்வி குத்திய அடிகள் மற்றும் கை முறிவுகள் எங்கள் கண் முன்... அதுவும் கடைசியில் ஒருவன் நாலு கால் பாய்ச்சலில் ஓடியது இந்த களேபரத்திலும் எங்களை சிரிப்பு மூட்டிய நிகழ்வு... அப்படியே சண்டை காட்சி inch by inch எங்கள் கண்முன்... வரம் சிவா!!!
எவரும் தங்களை காணும் முன் அங்கிருந்து அப்புறப்படுத்தி அவன் ஆசுவாசமாகி அவன் விடுதிக்கு வந்து அவளை தன் படுக்கையில் படுக்க வைத்து அவள் கலைந்த தோற்றத்தைக் கண்டு கலங்கி போர்வை போர்த்தி... அவ்வி super Siva..
இந்த நிலையிலும் இவளை மட்டும் நினையாமல் அந்த விழாவில் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என நினைத்து அவன் உத்திக்கு அழைத்து நடவடிக்கை எடுக்க சொன்னது... எங்கேயோ போய் விட்டான் அவ்வி...
Hai daa really thanks daa nethum innaikku ud thanthathukku... Love you solla vaarthaikal illai unarvu poorvamaana parhivu ... Sila idankal manathai kalankavum nadunkavum vaiththathu.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.