Shanthigopal
Well-known member
அருமை சிவா இனி தினமும் அத்தியாயமா இக்கதைக்கு மட்டும்..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Me too felt that it's small epi ... Unma pesra pullaiya mirattatheenga paஏய் கேடி உங்களுக்கு பெரிய யுடி வேணுமா. முந்தாநாள் போட்டது சின்ன யுடியா உங்களுக்கு, இனி யுடியும் கிடையாது ஒன்றும் கிடையாது திரும்பிப் பார்ப்தபற்குள் ஓடிவிடுங்கள் View attachment 26491
ஏய் கேடி உங்களுக்கு பெரிய யுடி வேணுமா. முந்தாநாள் போட்டது சின்ன யுடியா உங்களுக்கு, இனி யுடியும் கிடையாது ஒன்றும் கிடையாது திரும்பிப் பார்ப்தபற்குள் ஓடிவிடுங்கள் View attachment 26491
ஆஹா எத்தனை அழகான கருத்துப் பதிவு மிக மிக மிக நன்றி சாந்தி படிக்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கு. ஆமா மிக வலி நிறைந்த பதிவு. நம் பண்பாடு பழக்கவழக்கங்கள் எல்லாமே நம்மை வழிநடத்த வந்தவைதான். ஆனால் அதை நாம் விட்டு விலகினோம் என்றால் அந்தக் அந்தக் கட்டுப்பாட்டை மீறினோம் என்றால் சேதாரம் நமக்குத்தான்எப்படி இருக்கீங்க சிவா? அவ்வி எச்சரித்தும் அந்த விழாவைப் பற்றி அறியாத விது நண்பர்கள் என்று நினைத்த கயவர்களிடம் மாட்டி கொண்ட பதிவு...
விதுவின் அலங்காரத்தை வர்ணித்தது அழகென்றால் அவள் நண்பர்கள் எல்லாம் அவள் அழகைக் கண்டு பாராட்டியதற்கு விதுவின் வெட்கம் காண அழகோ அழகு...
ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண் முன் அழகாய்...
அலங்காரம் செய்து முடித்தப்பின் அதை புகைப்படம் எடுத்து அவ்விக்கு அனுப்பியது... அவன் ரசித்து பாராட்டியது இந்த பதிவில் எல்லாம் அழகு, கேலி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான்...
ஆனால் வெளி நாட்டில் படிக்கும் சில இந்த பெண்கள் நம் நாட்டு கலாச்சாரத்தை ஒரு சிலரே வேதவாக்காக கடைபிடிப்பிர்... அதையும் ஒரு சிலர் கேளி கூத்தாக்கி இந்த நாட்டு கலாச்சாரத்தை வலியுருத்தி நன்றாக இருக்கும் இவர்களை அதில் இழுக்க முயற்சி செய்வர்... ஒரு சிலர் இப்படி போதை கொடுத்து மயக்கி தன் இச்சையை தீர்த்து இவர்களை நாசமாக்கி குற்றயுணர்ச்சியில் துடிக்க வைத்து கடைசியில் எவரிடமும் சொல்ல முடியாமல் மனதால் பாதிக்கப்படுவர்...
சிவா இப்பதிவைப்பற்றி நிறைய பேச முடியவில்லை... மனதை கஷ்டப்படுத்தி ஏதோ செய்கிறது...
மிக மிக நன்றி மா. நிஜ வாழ்க்கையில் பெண்கள் தான் தங்களை காப்பாற்ற வேண்டும்Rombha feel pannan sis vidhuku Ena agumonu special ud kuduthutanga rombha happy sis. Real lifelaum yaravudhu ponnagala kapatha vandha nalla irukum sis
சாந்தி உங்க கமெண்டுக்கு நீங்கள் லைக் போட முடியாது. வேறு ஒருத்தரோட கமெண்ட்டுக்கு மட்டும் தான் நீங்கள் லைக் போட முடியும்சிவா நான் போடும் கமெண்டில் மட்டும் like option வரவில்லை ஏதாவது தப்பா press செய்து விட்டேனோ?
சின்ன ஜோடியா கொன்றுவடுவேன்Me too felt that it's small epi ... Unma pesra pullaiya mirattatheenga pa
என்னது பிக் யுடியா பொருங்க பிக் பாஸ்க்கு அனுப்பி விடுறேன்Nayanima next big ud varanum ilaaaaa
View attachment 26502
ஏன்மா என்னைப் பார்க்க பாவமா உங்களுக்கு இல்லையாஅருமை சிவா இனி தினமும் அத்தியாயமா இக்கதைக்கு மட்டும்..