All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வந்துட்டான் டா எங்க ஹீரோ .....

செம்ம action scene 🔥🔥🔥🔥

அவ்வ் ..... உத்தியும் வந்திருக்கானே .... 😍😍😍

அம்மணி எழுந்த உடனே இப்போ அவ்வியை சந்தேகப்படுவாங்களே ..... அப்படி மட்டும் நடக்கட்டும் மவளே இருக்கு உனக்கு ...
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அவளே மயக்கத்தில இருக்கா நீங்க அவளை போயி சந்தேகப் படுறேளே :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படியோ அவளை காப்பாற்றி விட்டான் அவ்வி இனி அவள் எழுந்து என்ன செய்ய காத்திருக்கிறாளோ?
அதுதான் எனக்கும் பயமா இருக்குயா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Omg so sad to go through such a trauma women should be very careful but how much care you take these type of men are still roaming around and they should be punished severely. Thank you 💛💛💛

நன்றி நன்றி நன்றி நாங்கள் ஆணைக் குற்றம் சொல்ல முடியாது. நம்மை பாதுகாக்க நமக்குத் தெரிஞ்சிருக்கணும். தப்பா தோடுற ஒவ்வோரு ஆணுக்கும் பெண்கள் பாடம் படிப்பிச்சாலே பணெ்களைத் தோடப் பயப்படுவாங்க. தவிர ஒவ்வோரு தாயும் தங்கள் மகனிடம் ரைம்ஸ் சொல்லிக் கொடுக்கிறதை விட ஒழுக்கத்தையும் பெண்களை மதிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஸ்பெஷல் யூடி எதிர் பார்க்கவில்லை சிஸ்..🙏🙏🙏..
விதற்பரைக்கு இப்படி எல்லாம் நடக்கும் என்று அவ்வி கனவிலும் நினைத்திருக்கமாட்டான்.. அவனின் உள்ளுணர்வு பொய்க்கவில்லை..
அவனுகளுக்கு இது எல்லாம் பத்தாது இன்னும் பெரிய தண்டனை குடுக்கனும் . அந்த நகுலன்... அவன ஏதாவது பெருசா பண்ணனும்.

அவ்வியோட சிறுவயதில் நடந்ததையே மறக்க முடியாத தவிக்கிறான் ..இப்ப இப்படி ஒரு சம்பவம்...

நன்றி நன்றி நன்றி... நிச்சயமாக அவ்வி பாவம்தான். நகுலனுக்கு நிச்சயமா இது பத்தாது, ஆனா அவனுக்க நேரமில்லையே. என்ன பண்றது, :love::love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? அவ்வி எச்சரித்தும் அந்த விழாவைப் பற்றி அறியாத விது நண்பர்கள் என்று நினைத்த கயவர்களிடம் மாட்டி கொண்ட பதிவு...

விதுவின் அலங்காரத்தை வர்ணித்தது அழகென்றால் அவள் நண்பர்கள் எல்லாம் அவள் அழகைக் கண்டு பாராட்டியதற்கு விதுவின் வெட்கம் காண அழகோ அழகு...

ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண் முன் அழகாய்...

அலங்காரம் செய்து முடித்தப்பின் அதை புகைப்படம் எடுத்து அவ்விக்கு அனுப்பியது... அவன் ரசித்து பாராட்டியது இந்த பதிவில் எல்லாம் அழகு, கேலி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான்...

ஆனால் வெளி நாட்டில் படிக்கும் சில இந்த பெண்கள் நம் நாட்டு கலாச்சாரத்தை ஒரு சிலரே வேதவாக்காக கடைபிடிப்பிர்... அதையும் ஒரு சிலர் கேளி கூத்தாக்கி இந்த நாட்டு கலாச்சாரத்தை வலியுருத்தி நன்றாக இருக்கும் இவர்களை அதில் இழுக்க முயற்சி செய்வர்... ஒரு சிலர் இப்படி போதை கொடுத்து மயக்கி தன் இச்சையை தீர்த்து இவர்களை நாசமாக்கி குற்றயுணர்ச்சியில் துடிக்க வைத்து கடைசியில் எவரிடமும் சொல்ல முடியாமல் மனதால் பாதிக்கப்படுவர்...
சிவா இப்பதிவைப்பற்றி நிறைய பேச முடியவில்லை... மனதை கஷ்டப்படுத்தி ஏதோ செய்கிறது...
 

Brundha

Well-known member
Rombha feel pannan sis vidhuku Ena agumonu special ud kuduthutanga rombha happy sis. Real lifelaum yaravudhu ponnagala kapatha vandha nalla irukum sis
 

Shanthigopal

Well-known member
சிவா நான் போடும் கமெண்டில் மட்டும் like option வரவில்லை ஏதாவது தப்பா press செய்து விட்டேனோ?
 
Status
Not open for further replies.
Top