All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நயனிமா உங்க கதையின் நடையினை படிப்பவர்களுக்கு நாம் ஏன் இப்படி காதலை காதலிக்கவில்லையினு தோனுது யப்பா என்ன வரிகள் உண்மை நான் எப்பொழும் கதையை ஊன்றி படிக்க மாட்டேன் ஆனால் எப்ப தீரனை படிக்க அரம்பிச்சேனோ அப்பவே உங்கள் நடைக்கு ஒரு salute💕😍💕😍💕😍💕😍💕😍💕
வாவ் வாவ் வாவ் என்ன சொல்லத் தெரியலையே. மகிழ்ச்சியின் உச்சியில் தூக்கி என்னை அமர்த்தி விட்டீர்கள். நன்றி ந்ன்றி நன்றி:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இரண்டு மூக்கும் முட்டிக் கொண்டு நின்றதை எவ்வளவு அழகாக வர்ணனை செய்து இருக்கின்றீர்கள் உங்களுக்கு நிகர் நீங்களே செம செம

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் இன்னும் புரிந்து கொள்ள வில்லை புரிந்து கொண்ட பின்னர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பார்கள்?
நன்றி நன்றி நன்றி, மகிழ்ச்சியில் நெஞ்சம் விம்முகிறதே. புரிந்து கோண்ட பின்னாடி என்ன நடக்கப்போகிறது என்கிறதுதான் என் பயமும்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆஹா என்ன வர்ணனை.. இந்த அளவுக்கு நாசிய வர்ணிப்பத இப்ப தான் படிக்கிறேன் நயனிம்மா .. அழகோ அழகு போங்க...:love::love::love::love:..
நன்றி நன்றி நன்றி, எழுதியதற்கான பாராட்டுகள் இப்படிக் கிடைக்கும்போது மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறதுபா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பழைய சரித்திர நாவல்களில் தான் அங்கங்களை அழகாக வர்ணிப்பார்கள் ... அது போல் நீங்களும் ஒரு கவிதை போல் வர்ணிப்பது அழகு... ஒவ்வொரு நாளும் ஒரு சின்ன காட்சி தான் வரும் ஆனால் அதை உங்கள் எழுத்து நடையில் படிக்கும் போது மிகவும் நன்றாக உள்ளது....
அதுவும் உத்தியுடைய பெர்பார்மன்ஸ் அருமை... எவ்வளவு பெண்கள் பின் சென்றாலும் காதலிக்கும் பெண் என்று வந்தால் தடுமாற்றம் வரும் என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க....
மிக மிக மிக நன்றி மா. இதை விட பரிசு எதுவும் அழகாய் கிடைத்து விடாது எனக்கு. அப்புறம் இது அவ்வியாயிற்றே. உத்தி சேன்ற கதையோடு நிறைவடைந்து விட்டானே.:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top