All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நயனிமா எபிஸ் செம 😘😘😘😘😘

தற்பரை அழகா குட்டி மாமானு கூப்பிட்டாலே அவ்வி..... நீ குத்தி மாமாவா ஆக்கிட்டியே 😂😂😂😂😂

தன்னால் தான் அடிபட்டுச்சினு ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போயி டாக்டர் பார்த்து நடக்குறதுக்கு வழி பண்ணிட்டு... திரும்பவும் சாப்பாடு கொண்டு போயி குடுத்து...ரொமான்ஸ்சும் பண்ணிட்டு என்னமா கவனிக்கிறான் தற்பரைய அவ்வி 🥰🥰🥰🥰🥰

உங்க ரசனை அழகோ அழகு நயனிமா 😍😍😍😍😍
நன்றி நன்றி நன்றி அப்போதானே அவளை கவுக்கலாம் அதுதான்யா. :love::love::love::love::love:
 

Hanza

Bronze Winner
ப்பாஹ் .... என்ன ஒரு mind reader இந்த அவ்வி .... அவளுக்கு பசிக்கும் னு சாப்பாடு எல்லாம் கொண்டு வாரான் .... இந்த விது கொஞ்சம் கொஞ்சமா அவன் பக்கம் சாஞ்சிட்டு வரா 😍😍😍😍😍

அம்மணிக்கு கொஞ்சம் possessiveness கூட வருது அவன் மீது ....
அவனோட ஆஸ்திரேலியா பயணத்திற்கு பின்னே கண்டிப்பா அவனோட parents இருப்பாங்க or ஒரு பெண்ணோட துரோகம் இருக்கும் ... அதான் பெண்களை அவன் போக பொருளாய் பார்க்கிறான் ....
 

Daffodil

Well-known member
மிக மிக மிக நன்றி மா. இதை விட பரிசு எதுவும் அழகாய் கிடைத்து விடாது எனக்கு. அப்புறம் இது அவ்வியாயிற்றே. உத்தி சேன்ற கதையோடு நிறைவடைந்து விட்டானே.:love::loveq::love::love::love:
He he he.... Tongue slip ahidichi.... Appuram last climax la valaikappu Appo Avvi, vitharparai ya kitta pesra mathiri scenes Ella varume Appo Rendu perum athukku munname palahirukkanga Pola.... Antha scenes la eppo varum sis....
 

Srisuri

Bronze Winner
Hi Nayanima ma 😍😍
Kallukul eeram irukum nu solura madiri Avi kullaiyum caring, loving, trust yelam irukum போலவே 🤔🤔🤔🤔 he didn't take advantage of that situation antha vishayathil nenga konjundu nalavan yendru pona poguthunu nan othukraen Mr. Avi 😏😏

Yemma Vitharpaari unakula ipadi oru romantic heroine irukanu enaku theriyama poiduchae 😭😭😭 athuvum antha AVUL VIKIRA AVI MELAYA UNAKU ANTHA FEELING VARANUM 😳😳😳

NAYANIMA EPI VERA LEVELUUUU 👌👌👌💜
 
தற்பரை அவ்வி இருவரிடையே ஏற்பட்டது காதல் என்ற உணர்வு என்பதை இருவரும் எப்போது புரிந்து கொள்வார்கள் சகோ

தற்பரை அவ்வி இருவரின் உணர்வுகளையும் சொன்ன விதப் ரசிக்கும்படியாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲😲😲😲😲
 

sivanayani

விஜயமலர்
ப்பாஹ் .... என்ன ஒரு mind reader இந்த அவ்வி .... அவளுக்கு பசிக்கும் னு சாப்பாடு எல்லாம் கொண்டு வாரான் .... இந்த விது கொஞ்சம் கொஞ்சமா அவன் பக்கம் சாஞ்சிட்டு வரா 😍😍😍😍😍

அம்மணிக்கு கொஞ்சம் possessiveness கூட வருது அவன் மீது ....
அவனோட ஆஸ்திரேலியா பயணத்திற்கு பின்னே கண்டிப்பா அவனோட parents இருப்பாங்க or ஒரு பெண்ணோட துரோகம் இருக்கும் ... அதான் பெண்களை அவன் போக பொருளாய் பார்க்கிறான் ....
செம செம அழகான ஊகம். எப்படியோ 2 பேருக்கும் பிடிச்சிருச்சு. ஒருத்தரை ஒருத்தர் விரும்பத் தோடங்கிட்டாங்க. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top