All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றி, நிஜமா அவன் நல்லவன். அவனுடைய கடந்தகாலம் கஷ்டமானதுதான். ஆனாலும் அதைத் தாண்டி வருவது என்பது வெற்றிக்கான அறிகுறி இல்லையா. அப்படிப் பார்த்தாய் அவ்வியக்தனும் ஒரு வெற்றியாளன்தான்சூப்பர் நயனிமா..யாராவது பசியோடு இருந்தால் சுத்தமாகப் பிடிக்காது இந்த வார்த்தைக்காகவே அவ்வியை இன்னும் ரொம்ப பிடிக்குது...ஆஸ்திரேலியாக்கு திரும்பி போய்ருவானா..அவ்வி பையா பாவம் நயனி மா..இனிமேல் அவன் சந்தோசமா இருக்கனும் மா..சொல்லிட்டேன்..அவன் ஏன் ஆஸ்திரேலியா போனானு பின்னூட்டம் போடும்போது படிக்கவே கஷ்டமா இருக்குமே மாவிதுக்கும் அவ்வியைப் புடிச்சிருக்கு..நைஸ் எபி மா.....
அழகான கருத்துப் பகிர்வு. நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன். அவ்வி சுயநலம் அற்றவன். அதனால்தான் விதற்பரையைப் பற்றி யோசிக்கிறான். அவனுடைய கடந்த காலங்கள் தவறாக இருந்ததால்தான் அவன் வாழ்க்கை இப்படியாயிற்று.நயனிமா எபி சூப்பர்... எங்க அவ்வி எவ்ளோ நல்லவன்.... இந்த விதுவுக்கு ஏன் புரிய மாட்டேங்குது.... அவனோட வாழ்க்கையில் பல கருப்பு பக்கங்கள் இருக்கும் போலயே... பாவம் மா..... அந்த நாசிகள் உங்கள் விட வில்லனா இருக்கும் போலயே.... ஒரு முத்தத்தை தவற விட்டு விட்டது அந்த இதழ்கள்.... உண்மையாக அந்த உவமை சூப்பர் நயனிமா.... இந்த மாதிரி உவமைகளை உங்களை தவிர வேறு யாரும் இப்படி கூற முடியாது... சூப்பர்..... ஒரே சுவற்றின் ஒரு புறம் அவனும், மறுபுறம் அவளும் மற்றவர்களை நினைத்து ஏங்குவது அருமை... இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கி விட்டனர்... ஆனால் அதை உணரவில்லை.... அவ்வியே அவளின் நலனுக்காக என்று கூறும் போது அவனின் மனது எவ்வளவு அருமையானது என்று தெரிகிறது. இது அந்த விதற்பரைக்கு புரியவில்லையே.....
ஹா ஹா ஹா கொஞ்சமாவது புத்திய யோசிச்சு தலையை சரிச்சிருக்கலாம். கிறகம் மூக்கு முட்டி அவங்க உலகத்தை கலைச்சிடுச்சு. அந்த மூக்குங்களுக்கு தண்டனை கொடுத்தே ஆகணும்நயனிமா ஏதோ கொஞ்சநாளு மேலுக்கு முடியலுனு கருத்து போடல இது ஒரு குத்தமுனு என் heroவ தூக்கு மத்தவங்களுக்கு கெடுப்பிங்களா என்ன ஒரு வில்லதனம்
சரி இந்த அவ்வி புள்ள தமிழ் படம் எல்லாம் பாக்குறது இல்ல போல இல்லனா மூக்கு மூக்கு ஒட்டினா கூட ஒரு இச்சு தாராலமா கொடுக்கலாமுனு தெரியும் சரிவிடுங்க தமிழ் மொழியோ தமிழ் படமும் பார்க்க ஜொல்லி தரேன்