All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Super Super Super maa.... Semma episode..... Avaluku சாப்பாடு அவனே vaangi kitu vanthutaan....... அவன் ஏன் இங்க இருக்காமல் ஆஸ்திரியா va இருக்கான்......ava அதை கேட்ட ஒடனே avan முகம் voice ellame மாறிடுச்சு...... Rendu perukume ஒருத்தர் ku ஒருத்தர் pidichi irukku but rendu பேருமே அதை இன்னும் realize pannala..... Just miss..... Kalambitaan..... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa
ரொம்ப ரொபம்ப நன்றிபா. ஆமா இருவரும் இன்னும் புரிஞ்சுக்கல. புரிஞ்சுப்பாங்க சீக்கிரம். :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இன்றைய பதிவில், காட்சிகள்,வரிகள் அமைப்பு அருமை சிவா மேம்,அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் :love:😍
மிக மிக நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top