All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வாவ் செம்ம எபி 💥💥💥💥
நான் சொன்னேன் ல அவன் சும்மா பயம் காட்ட தான் அப்படி பண்ணான்னு .....

அம்மணி flat ஆகிட்டாங்க போலயே ..... 🤣🤣🤣🤣🤣

அவ்வி செம்மையா score பண்றான்
😍😍😍❤❤❤
நன்றி நன்றி நன்றி, பேசிக்கலி அவன் ரொம்ப நல்லவன்யா :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Aathi Enna violence ah kaila eduthuteenga.... Naanum romba naala comment podala sari intha story Ku podanun think pannittirunthen athukkulla ivlo mirattreenga ....
Rendu storyum super ah poguthu sis... Athulayum Avvi and tharparai story Ku romba naala waiting.... Uthi and samarthi story mudinchathume romba expect pannen sis ippo thaan aaramichi poittirukku.... Athuvum bold 16+ nu pottu Innum expectation increase panni irukkenga ... Super pair ... Story going super....
நன்றி நன்றி நன்றி, பாருங்க மிரட்டினாதான் எல்லாரும் வந்து கருத்துப் போடுறீங்க. கெஞ்சிப்பாத்தேன் கொஞ்சிப்பாத்தேன். யாரும் கருத்துப் போடுறதா காணோம். அதுதான் வில்லியா மாறி அருவாளைக் கைல எடுத்தேன். இனியம கருத்து போடாம விட்டுப் பாருங்க. அப்போ தெரியும் சேதி :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Wow awesome, link you have given at the end of the story for comments is asking for log in option.even if we log in its not opening.this is not first time.for past 3 ud it's showing like this.I came back to site then I choose comment section .I am able to post comment after this.is this for me or for every one.
நன்றி நன்றி நன்றி, சுமதி எனக்கு தெரியலையேபா. எனக்கு ஒரு நாளும் இப்படி நடக்கலை. ஒரு வேளை குக்கீஸ் ஏதாவது பிரச்சனை கொடுக்கா தெரியலையே. கூகுள் க்ரோம் இப்படி சேட்ட விடுவது உண்டு- வேணும்னா மத்த ப்ரோசரை முயற்சி செஞ்சு பாருங்க :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
நயனி மா.. செம்ம... மாமா ன்ற வார்த்தை எப்பேர்ப்பட்ட வார்த்தை.. உங்கள் எழுத்துத்தில் 'மாமா'வின் அருமை பெருமைகளை கேட்க ஆசை..எதிர் பார்க்கிறேன் விரைவில்...
நன்றி நன்றி நன்றி. ஹா ஹா ஹா இங்க எல்லாம் பெரிதாக அதைப் பத்தி கவலைப் பட மாட்டாங்கப்பா. உறவு முறைக்கு பேர் சொல்வதே குறைஞ்சிருச்சு:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அவ்வி சூப்பர் டா...நான் இப்படி தான்னு உண்மையை சொல்ற பாரு..நீ ரொம்ப நல்லவன் டா 😍😍விது முதல்ல அவனைப் பத்தி நல்ல விதமாதான யோசிச்ச..அதுக்குள்ள ஏன் மா தப்புத் தப்பா யோசிக்கற...சூப்பர் நயனி மா......
நன்றி நன்றி நன்றி, அதுதான் பெண் புத்தி பின் புத்திங்கிறது :love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? விதுவின் பயத்தை புரிந்து கொண்ட அவ்வி அவளுக்கு ஏற்றார் போல் நடந்து கொண்ட பதிவு...

அவ்வி விது வீட்டிற்கு போகாமல் அவள் பயத்தை கண்டு குறும்பாய் உன்னை கட்ட கயிறு கொண்டு வர போகிறேன் என்பதும் உடனே திரும்பவும் அவள் வீட்டிற்கே கொண்டு வருவதும் அருமை...

ஆனால் பொம்பள பொறுக்கியாக இருந்தால் அவன் கண்கள் தைரியமாக அவள் கண்களையும் முகத்தையும் பார்த்து பேசுமா? இருந்தாலும் பெண்களுக்கான ஒரு எச்சரிக்கை உணர்வு இவன் நடந்து கொண்ட விதத்தை மறுபடியும் மறுபடியும் அலசி நல்லவன் தான் என்றும் இப்படி செய்து தான் பெண்களை கவருகிறானா என்றும் மனது ஊஞ்சாடி அவன் மேல் நம்பிக்கை வர மறுக்கிறது...

அவளை தூக்கி கொண்டு ஒன்பது மாடிகள் சென்றவன் அக்கறை இல்லாதவனா? ஊன்று கோல் வாங்கி வந்தும் மருந்தை மறக்காமல் போட ஞாபக படுத்தியதும் அக்கறை இல்லாமலா?

அவ்வி அருமையான விளக்கம் சொன்னான் அவளுக்கு.. நான் அவ்வி என்றவுடன் உன் கண்களில் பயத்தையும் ஜாக்கிரதை உணர்வையும் கண்டேன் என் வீட்டிற்கு அழைத்து சென்றால் நீ நீயாக இருக்க மாட்டாய்... அருமை சிவா... அழகாக புரிந்து வைத்துள்ளான்...

அவ்வியை வெறுப்பேற்ற குட்டி மாமா என்று அழைப்பது...ஹா! ஹா! எங்கள் கண் முன் அவளிடம் சேட்டையும் அவனின் வெறுப்பான பதிலும் நிழலாடுகிறது...

அவ்வியின் நேர்மறை எண்ணம் விதுவிற்கு புரிய இன்னும் கால அவகாசம் தேவையோ?

அருமையான பதிவு...
 
அருமை அருமை அருமை. எப்போதம்போல அற்புதமான ஒரு அலசல், அத்தனை வாசகர்களின் உணர்வயைும் பிரதிபலிக்கிறீர்கள், சில ஆண்கள் பெண்களைக் கவர்வதற்காக நல்லவர்களாக அக்கறை கொண்டவர்களாக நடிப்பார்கள் என்று படித்திருக்கிறேன். அதில் வந்த எச்சரிக்கையாக இருக்கலாம்னு நினைக்கிறேன். ஆமாம் அவனை வெறுப்பேத்த குட்டிமாமா என்கிறான். பாவம் அதன் அர்த்தம்னா அங்கிள் என்றதும் பயந்துவிட்டான். :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top