All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sumathimathi

Bronze Winner
Wow awesome, link you have given at the end of the story for comments is asking for log in option.even if we log in its not opening.this is not first time.for past 3 ud it's showing like this.I came back to site then I choose comment section .I am able to post comment after this.is this for me or for every one.
 

NithyaKumaravel

Active member
நயனி மா.. செம்ம... மாமா ன்ற வார்த்தை எப்பேர்ப்பட்ட வார்த்தை.. உங்கள் எழுத்துத்தில் 'மாமா'வின் அருமை பெருமைகளை கேட்க ஆசை..எதிர் பார்க்கிறேன் விரைவில்...
 

TM Priya

Well-known member
அவ்வி சூப்பர் டா...நான் இப்படி தான்னு உண்மையை சொல்ற பாரு..நீ ரொம்ப நல்லவன் டா 😍😍விது முதல்ல அவனைப் பத்தி நல்ல விதமாதான யோசிச்ச..அதுக்குள்ள ஏன் மா தப்புத் தப்பா யோசிக்கற...சூப்பர் நயனி மா......
 

sivanayani

விஜயமலர்
Hi நயனிமா iam back கதை போடுவதற்கு முன்ன சண்டை போட்ட பிள்ளை காணேமேனு யாராசும் தேடு னிங்களா Hmmm சில பல personal health issues இப்ப ok எல்லாரும் Fine .

என் hero வுக்கு தமிழ் தெரியவிடாம மாமான்னு அர்த்தத்தை feel பன்ன விடல என் இப்படி😠😠😠 மாமானா என்னனு எங்க மாமி 😉😉😉😉😉 என் hero வுக்கு சிக்கிரம் தெரியபடுத்தவும்😍😍😍😍😍😁😁😁😁😁😁

ஹா ஹா ஹா எப்படி இருக்கீங்க கோமதி. நிறையப் பேருக்கு இந்த வருஷம் படுத்தி எடுத்திடுச்சில்ல. எல்லாருக் நல்லா இருக்கணும்னு கடவுளை வேண்டுறேன்பா. உங்கள திரும்பக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சிபா எனக்கு, தமிழ் படிக்காதது யார் குற்றம்னு கேக்கிறேன் நானு. அவன் கத்துக்கலாம்ல. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பொண்ணுங்க முதலில் சரியாக முடிவு எடுப்பார்கள் பின் அந்த முடிவு சரியாக தான் இருக்கும் என நினைத்து தப்பு தப்பா முடிவு எடுப்பார்கள் என ஒரு சினிமா வசனம் உள்ளது அதேபோல் விதற்பரையும் அவ்வி நல்லவன் என முடிவு எடுத்து பின் அவன் ஏமாற்றுவதற்கே நல்லவனாக வேஷம் போடுகிறான் என தவறான முடிவு எடுக்கிறாயே விற்பனை இது சரியில்லா ஆமா அவ்வி ரொம்ப ரொம்ப நல்லவன் உனக்காக யோசித்து எவ்வளவு செய்கிறான் புரிந்து கொள் தாயே
நீங்க சொல்லி என்ன புன்னியம். அந்த மரமண்டைக்குள்ள ஏறணும்ல. அப்புறம் அவ்விய பத்தி தெரியும்ல. தெரிஞ்சுண்டும் அவ எப்படி நம்புவா :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top