All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.
ஹா ஹா ஹா எப்படி இருக்கீங்க கோமதி. நிறையப் பேருக்கு இந்த வருஷம் படுத்தி எடுத்திடுச்சில்ல. எல்லாருக் நல்லா இருக்கணும்னு கடவுளை வேண்டுறேன்பா. உங்கள திரும்பக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சிபா எனக்கு, தமிழ் படிக்காதது யார் குற்றம்னு கேக்கிறேன் நானு. அவன் கத்துக்கலாம்ல. :love::love::love::love:
மா

சரி என் hero விக்கு நானே ஜொல்லி தரேன் with Love😉😉😉😉😍😍😍😍😍❤️❤️❤️❤️
 
Daffodil

Well-known member
நன்றி நன்றி நன்றி, பாருங்க மிரட்டினாதான் எல்லாரும் வந்து கருத்துப் போடுறீங்க. கெஞ்சிப்பாத்தேன் கொஞ்சிப்பாத்தேன். யாரும் கருத்துப் போடுறதா காணோம். அதுதான் வில்லியா மாறி அருவாளைக் கைல எடுத்தேன். இனியம கருத்து போடாம விட்டுப் பாருங்க. அப்போ தெரியும் சேதி :love::love::love::love:
😁😁😍😍😍 serial paakkratha konjam kurachikonga nayani ma... But villi performance unglukku Nalla thaan varuthu....
Seekiram kutty mama romance kudunga...last story la ye reporters meeting la irunthe Avvi gethu thaan....2nd hero va irukkum pothe Avvi thaan score pannaru ippo first hero na kaekka ve vaenam... waiting for the upcoming mass performance...
 
sivanayani

விஜயமலர்
Maathaajiiiiiiiiiiiiiiiiiiii...😭😭😭😭😭
Epdi irukinga :cry::cry::cry::cry:
இது நான் கேக்க வேண்டிய கேள்வி, எப்படி இருக்கீங்கப்பா. எல்லாரும் நலம்தானே. உங்களை போன வாட்டியும் யோசிச்சேன். ஆளைக் காணோம்னு. :smiley15::smiley15::smiley15::smiley15:
 
sivanayani

விஜயமலர்
மா

சரி என் hero விக்கு நானே ஜொல்லி தரேன் with Love😉😉😉😉😍😍😍😍😍❤❤❤❤
அப்படி போடு அருவாளை சொல்லிக் கொடுங்க கொடுங்க கொடுங்க:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
😁😁😍😍😍 serial paakkratha konjam kurachikonga nayani ma... But villi performance unglukku Nalla thaan varuthu....
Seekiram kutty mama romance kudunga...last story la ye reporters meeting la irunthe Avvi gethu thaan....2nd hero va irukkum pothe Avvi thaan score pannaru ippo first hero na kaekka ve vaenam... waiting for the upcoming mass performance...
‍ரொம்ப ரொம்ப நன்றிபா. அவன் தப்பு செய்றவன். ஆனா கெட்டவன் இல்லை. இதை ஹீரோயின் ஆர்மி சீக்கிரமா புரிஞ்சிப்பாங்க. செம கருத்து. நன்றி நன்றி நன்றி:love::love::love::love:
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாமி விதுக்கு போட்டிருக்க பிக் யாரோடது ???? 🤷‍♀️
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma episode..... Avaluku சாப்பாடு அவனே vaangi kitu vanthutaan....... அவன் ஏன் இங்க இருக்காமல் ஆஸ்திரியா va இருக்கான்......ava அதை கேட்ட ஒடனே avan முகம் voice ellame மாறிடுச்சு...... Rendu perukume ஒருத்தர் ku ஒருத்தர் pidichi irukku but rendu பேருமே அதை இன்னும் realize pannala..... Just miss..... Kalambitaan..... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa
 
ilakkiyamani

Bronze Winner
இன்றைய பதிவில், காட்சிகள்,வரிகள் அமைப்பு அருமை சிவா மேம்,அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் :love:😍
 
Status
Not open for further replies.
Top