All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சூப்பர் நயனிமா..யாராவது பசியோடு இருந்தால் சுத்தமாகப் பிடிக்காது இந்த வார்த்தைக்காகவே அவ்வியை இன்னும் ரொம்ப பிடிக்குது...ஆஸ்திரேலியாக்கு திரும்பி போய்ருவானா..அவ்வி பையா பாவம் நயனி மா..இனிமேல் அவன் சந்தோசமா இருக்கனும் மா..சொல்லிட்டேன்..அவன் ஏன் ஆஸ்திரேலியா போனானு பின்னூட்டம் போடும்போது படிக்கவே கஷ்டமா இருக்குமே மாவிதுக்கும் அவ்வியைப் புடிச்சிருக்கு..நைஸ் எபி மா.....
நயனிமா எபி சூப்பர்... எங்க அவ்வி எவ்ளோ நல்லவன்.... இந்த விதுவுக்கு ஏன் புரிய மாட்டேங்குது.... அவனோட வாழ்க்கையில் பல கருப்பு பக்கங்கள் இருக்கும் போலயே... பாவம் மா..... அந்த நாசிகள் உங்கள் விட வில்லனா இருக்கும் போலயே.... ஒரு முத்தத்தை தவற விட்டு விட்டது அந்த இதழ்கள்.... உண்மையாக அந்த உவமை சூப்பர் நயனிமா.... இந்த மாதிரி உவமைகளை உங்களை தவிர வேறு யாரும் இப்படி கூற முடியாது... சூப்பர்..... ஒரே சுவற்றின் ஒரு புறம் அவனும், மறுபுறம் அவளும் மற்றவர்களை நினைத்து ஏங்குவது அருமை... இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கி விட்டனர்... ஆனால் அதை உணரவில்லை.... அவ்வியே அவளின் நலனுக்காக என்று கூறும் போது அவனின் மனது எவ்வளவு அருமையானது என்று தெரிகிறது. இது அந்த விதற்பரைக்கு புரியவில்லையே.....
நயனிமா ஏதோ கொஞ்சநாளு மேலுக்கு முடியலுனு கருத்து போடல இது ஒரு குத்தமுனு என் heroவ தூக்கு மத்தவங்களுக்கு கெடுப்பிங்களா என்ன ஒரு வில்லதனம்
சரி இந்த அவ்வி புள்ள தமிழ் படம் எல்லாம் பாக்குறது இல்ல போல இல்லனா மூக்கு மூக்கு ஒட்டினா கூட ஒரு இச்சு தாராலமா கொடுக்கலாமுனு தெரியும் சரிவிடுங்க தமிழ் மொழியோ தமிழ் படமும் பார்க்க ஜொல்லி தரேன்
நயனிமா உங்க கதையின் நடையினை படிப்பவர்களுக்கு நாம் ஏன் இப்படி காதலை காதலிக்கவில்லையினு தோனுது யப்பா என்ன வரிகள் உண்மை நான் எப்பொழும் கதையை ஊன்றி படிக்க மாட்டேன் ஆனால் எப்ப தீரனை படிக்க அரம்பிச்சேனோ அப்பவே உங்கள் நடைக்கு ஒரு salute
இரண்டு மூக்கும் முட்டிக் கொண்டு நின்றதை எவ்வளவு அழகாக வர்ணனை செய்து இருக்கின்றீர்கள் உங்களுக்கு நிகர் நீங்களே செம செம
இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் இன்னும் புரிந்து கொள்ள வில்லை புரிந்து கொண்ட பின்னர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பார்கள்?
பழைய சரித்திர நாவல்களில் தான் அங்கங்களை அழகாக வர்ணிப்பார்கள் ... அது போல் நீங்களும் ஒரு கவிதை போல் வர்ணிப்பது அழகு... ஒவ்வொரு நாளும் ஒரு சின்ன காட்சி தான் வரும் ஆனால் அதை உங்கள் எழுத்து நடையில் படிக்கும் போது மிகவும் நன்றாக உள்ளது....
அதுவும் உத்தியுடைய பெர்பார்மன்ஸ் அருமை... எவ்வளவு பெண்கள் பின் சென்றாலும் காதலிக்கும் பெண் என்று வந்தால் தடுமாற்றம் வரும் என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.