All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Wow super epi i think the manmathan ambu started 😀😀😀. Thanks take care
நன்றி நன்றி நன்றி. ஆமா ஆரம்பிச்சிருச்சுயா ஆரம்பிச்சிருச்சு:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
He he he.... Tongue slip ahidichi.... Appuram last climax la valaikappu Appo Avvi, vitharparai ya kitta pesra mathiri scenes Ella varume Appo Rendu perum athukku munname palahirukkanga Pola.... Antha scenes la eppo varum sis....
ஆமா நீங்க சொல்றது சரி. அந்த சீன் கொஞ்ச எபிசோட் போகணும். அதுவும் கிட்டத்தட்ட முடிவிலதான் வரும் பா:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Hi Nayanima ma 😍😍
Kallukul eeram irukum nu solura madiri Avi kullaiyum caring, loving, trust yelam irukum போலவே 🤔🤔🤔🤔 he didn't take advantage of that situation antha vishayathil nenga konjundu nalavan yendru pona poguthunu nan othukraen Mr. Avi 😏😏

Yemma Vitharpaari unakula ipadi oru romantic heroine irukanu enaku theriyama poiduchae 😭😭😭 athuvum antha AVUL VIKIRA AVI MELAYA UNAKU ANTHA FEELING VARANUM 😳😳😳

NAYANIMA EPI VERA LEVELUUUU 👌👌👌💜
வாவ் வாவ் வாவ் நன்றி நன்றி நன்றி. செம செம செம. அவன் ரொம்ப நல்லவன்பா. நம்புங்க நம்புங்க நம்புங்க:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
தற்பரை அவ்வி இருவரிடையே ஏற்பட்டது காதல் என்ற உணர்வு என்பதை இருவரும் எப்போது புரிந்து கொள்வார்கள் சகோ

தற்பரை அவ்வி இருவரின் உணர்வுகளையும் சொன்ன விதப் ரசிக்கும்படியாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲😲😲😲😲
மிக மிக நன்றி சகோ. சீக்கிரம் புரிஞ்சுப்பாங்க. ஆனா புரிஞ்சிக்க மாட்டாங்க. :love::love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? நாயகன் நாயகி நான்கு விழிகள் வழியே சந்தித்து ஓர் விழியாகி தன் உணர்வுகளை பகிரும் போது எட்டப்பனாய் பிரித்த பதிவு... அபாரமான பதிவு சிவா.. எப்படிப்பா இப்படியெல்லாம்?

விதுவின் நடவடிக்கை ஒவ்வொன்றிலும் அவ்வியின் நினைவே... கதவை திறந்த போதும் அவள் அந்த இரவு உடையை தான் அணிந்திருந்தாள் ஆனால் அப்போது அவள் முகத்தை மட்டுமே கண்ட அவ்விக்கு அவள் முகம் சோர்வில்லாமல் தெரிந்த சந்தோஷம்... ஆனால் உணவு மேசையில் சாப்பாட்டை வைத்து விட்டு திரும்பிய அவ்விக்கு அவள் முழு உருவம்... அதையும் எவ்வளவு கண்ணியமாக சொன்னான்... இதை விட அவன் நல்லவன் என்று வேறு சான்று எதற்கு?

அவ்வி பெண்களை படுக்கையில் பகிரும் இருவருக்குமான வாக்குவாதம் செம... ஆனால் அவ்வி சொன்ன பதிலால் அவள் கண் கலங்கி விட்டது தன்னையும் இது போல் நினைத்து விடுவானோ என்ற பெண்களுக்கே உரித்த சந்தேகம்.. அதுவும் அவ்வி ஆஸ்திரேலியாவில் இருப்பது உனக்கு எதுவும் கஷ்டமா என்பதும் விது நான் இங்கே படிப்பது உங்களுக்கு எதுவும் கஷ்டமா என்பதும் செம.. அழகான வாக்குவாதங்கள் மற்றும் உரையாடல்கள்...

அவ்வி இரண்டு நாளில் கனடாவிற்கு சென்றுவிடுவேன் என்பதற்கு விதுவின் வருத்தம்...

இப்படி பல உணர்வுகளை இருவர் மத்தியில் கொணர்ந்தாலும் அந்த கடைசியில் இருவர் நாசியும் இருவர் இதழ்களையும் ஒட்ட விடாமல் செய்ததற்கு தாங்கள் சொன்ன வர்ணனை இருக்கே... அப்பப்பா! எப்படி சிவா!

அப்படியே எங்கள் கண்முன் அவர்கள் இருவரும் தாங்கி பிடித்து இருவர் நாசியும் ஒட்டி உதடுகள் மட்டும் ஒட்டாமல்..excellent Siva... அழகோ அழகு... அவ்வியின் முத்தத்திற்காக விது தன்னை மறக்க..
விதுவின் இதழை தீண்ட அவ்வி முற்பட.. வில்லியாய் செல்போன் அழைப்பு.. இருவரும் என்ன சொல்லவென்று சமாளிக்க என்பதை விட தன் உணர்வுகளிடமிருந்து தப்பிக்க இவள் கதவை அடைத்து அதன் மேலேயே சாய்ந்து நிற்க அவன் கதவிற்கு மறுபுறம் உள்ள சுவரில் உணர்வின் போராட்டத்தை சமன் செய்ய முயல... முடியாமல் எதனிடமிருந்தோ தப்பித்து செல்ல முயன்று அவள் நினைவுகளை சுமந்து செல்கிறான்...

அற்புத படைப்பு சிவா... அபாரம்..
புகழ வார்த்தைகளற்று தவிக்கிறேன் சிவா...

அபாரமான பதிவு.. வாழ்த்துக்கள்... இதை விட வேறு என்ன சொல்ல...
 
Srisuri

Bronze Winner
வாவ் வாவ் வாவ் நன்றி நன்றி நன்றி. செம செம செம. அவன் ரொம்ப நல்லவன்பா. நம்புங்க நம்புங்க நம்புங்க:love::love::love::love::love:
Adei AVUL VIKIRA AVI PAIYA unaku vantha vaazhva paarthiya da😏😏😏 ne nalavanam 🥺🥺 ulagam nambuma da 😳
 
sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? நாயகன் நாயகி நான்கு விழிகள் வழியே சந்தித்து ஓர் விழியாகி தன் உணர்வுகளை பகிரும் போது எட்டப்பனாய் பிரித்த பதிவு... அபாரமான பதிவு சிவா.. எப்படிப்பா இப்படியெல்லாம்?

விதுவின் நடவடிக்கை ஒவ்வொன்றிலும் அவ்வியின் நினைவே... கதவை திறந்த போதும் அவள் அந்த இரவு உடையை தான் அணிந்திருந்தாள் ஆனால் அப்போது அவள் முகத்தை மட்டுமே கண்ட அவ்விக்கு அவள் முகம் சோர்வில்லாமல் தெரிந்த சந்தோஷம்... ஆனால் உணவு மேசையில் சாப்பாட்டை வைத்து விட்டு திரும்பிய அவ்விக்கு அவள் முழு உருவம்... அதையும் எவ்வளவு கண்ணியமாக சொன்னான்... இதை விட அவன் நல்லவன் என்று வேறு சான்று எதற்கு?

அவ்வி பெண்களை படுக்கையில் பகிரும் இருவருக்குமான வாக்குவாதம் செம... ஆனால் அவ்வி சொன்ன பதிலால் அவள் கண் கலங்கி விட்டது தன்னையும் இது போல் நினைத்து விடுவானோ என்ற பெண்களுக்கே உரித்த சந்தேகம்.. அதுவும் அவ்வி ஆஸ்திரேலியாவில் இருப்பது உனக்கு எதுவும் கஷ்டமா என்பதும் விது நான் இங்கே படிப்பது உங்களுக்கு எதுவும் கஷ்டமா என்பதும் செம.. அழகான வாக்குவாதங்கள் மற்றும் உரையாடல்கள்...

அவ்வி இரண்டு நாளில் கனடாவிற்கு சென்றுவிடுவேன் என்பதற்கு விதுவின் வருத்தம்...

இப்படி பல உணர்வுகளை இருவர் மத்தியில் கொணர்ந்தாலும் அந்த கடைசியில் இருவர் நாசியும் இருவர் இதழ்களையும் ஒட்ட விடாமல் செய்ததற்கு தாங்கள் சொன்ன வர்ணனை இருக்கே... அப்பப்பா! எப்படி சிவா!

அப்படியே எங்கள் கண்முன் அவர்கள் இருவரும் தாங்கி பிடித்து இருவர் நாசியும் ஒட்டி உதடுகள் மட்டும் ஒட்டாமல்..excellent Siva... அழகோ அழகு... அவ்வியின் முத்தத்திற்காக விது தன்னை மறக்க..
விதுவின் இதழை தீண்ட அவ்வி முற்பட.. வில்லியாய் செல்போன் அழைப்பு.. இருவரும் என்ன சொல்லவென்று சமாளிக்க என்பதை விட தன் உணர்வுகளிடமிருந்து தப்பிக்க இவள் கதவை அடைத்து அதன் மேலேயே சாய்ந்து நிற்க அவன் கதவிற்கு மறுபுறம் உள்ள சுவரில் உணர்வின் போராட்டத்தை சமன் செய்ய முயல... முடியாமல் எதனிடமிருந்தோ தப்பித்து செல்ல முயன்று அவள் நினைவுகளை சுமந்து செல்கிறான்...

அற்புத படைப்பு சிவா... அபாரம்..
புகழ வார்த்தைகளற்று தவிக்கிறேன் சிவா...

அபாரமான பதிவு.. வாழ்த்துக்கள்... இதை விட வேறு என்ன சொல்ல...
வாவ் வாவ் வாவ் என்ன சொல்ல நிஜமான ரசிகை நீங்க. உங்க ரசனைக்கு நான் தலை வணங்குகிறேன். ஒரு கதையை இப்படில்லாம் ரசிக்க முடியுமா என்ன. அப்பா... நன்றி நன்றி நன்றி. நிஜமா மகிழச்சிக் கடலில் மூழ்கித் திழைக்கிறேன், :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top