All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nayani ennakku oru சந்தேகம் லாஸ்ட் part novel la avunkalukku oru மெல்லிய அழகான பிணைப்பை ஏற்படுத்தி இருந்திங்க... But ippo konjam கூட niyaabakam இல்லைனா எனக்கு ஒன்னும் பிடி பட மாட்டேங்குது pls கொஞ்சம் பெரிய அளவில் ud தாங்க...
இது உத்தியுக்தனும், சமர்த்தியும் பிரிஞ்சிருக்கிற காலத்தில நடக்கிற கதை, திருமணத்தில் மட்டும் பார்த்தவங்க இப்போதான் சந்திக்கிறாங்க, அங்க வந்த மெல்லிய இணைப்பு இதுக்குப் பிறகு வரும் கதை :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நைஸ் எபி சிஸ்.. மாமா க்கு தம்பி இருப்பது தெரியாது போல..
ஒரு இடத்தில் விதற்பரைக்கு பதில் சமர்த்தி என்று வந்திருக்கிறது பாருங்க டியர்..
[/QUOT

சமர்த்தின்னு வருதுப்பா. ஏன்னா சமர்திய நினைக்கிறா. அதத் தவிர இவளுக்கு சமர்ததின்னு வந்திருக்கா- நா பாக்கிறேன்,:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Fraud பயலே..... மாமா மாமா னு சொல்லும் போதெல்லாம் ஈனு பல்ல காட்டுற .... சொல்லேன் டா நீ உத்தி இல்லை னு .... உன்னால அவ எங்க உத்தியை தப்பா நினைக்க போறா ..... 😩😩😩😩
யம்மா விது ..... அவனோட தொடுகை உனக்கு வேறுவிதமான இருக்கும் போதே நினைக்க வேண்டாம் .... அவன் உத்தி இல்லை னு 😏😏😏😏
அதானே அவன் தொட்டதும் உடனே மயங்கிரனுமா- இது சரியில்லையே, அப்ப கூடத் தெரிய வேணாமா இது மாமா இல்லைன்னு :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Avanga ena sis theriyadha madhiri irukanga last time story la ava avana parthu bayapaduvala sis
இது உத்தியுக்தனும், சமர்த்தியும் பிரிச்சிருக்கிறப்ப நடக்கிற சம்பவம்பா. இவளுக்கு இவனைப் பெரிதாகத் தெரியாதில்லை:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super maa... Semma episode.... Ava avana உதி ne நினைச்சி kitu பேசிகிட்டு இருக்கா அவனும் அவன் yaarunu sollala.... பெரிய கட்டு போட்டு vittutaaru போல doctor avaluku... Rest vera எடுக்கணும் nu sollitaaru.... அவல avvallavu நேரம் wait panni doctor kita காட்டிட்டு தான் திருப்தி.... Super Super maa
நன்றி நன்றி நன்றி சித்திரா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதற்பரை அவனை தவறாக உத்தி என நினைத்து கொண்டு இருக்கிறால். பாவம் அதற்கு அவ்வி என்ன செய்வான்.

நயனிமா இன்னும் நீங்க சமர்த்திய மறக்கவில்லையா விதற்பரை என்பதற்கு பதில் ஒரு இடத்தில் சமர்த்தி என வந்திருக்கிறது.

நயனிமா ஒப்படை என்றா வரும் அது ஒப்படைப்பு அல்லவா?
ஆமாபா. வேணின்னு ஒருத்தங்களும் சொல்லியிருக்காங்க. என்னன்னு பாக்கிறேன். நன்றி பானு. ஒப்படைன்னா ப்ராஜக்ட். அதை தமிழில ஒப்படைன்னு ‍சொல்வோம். :love::love::love::love:
 
Last edited:

Lakshmivijay

Well-known member
நயனிமா எபி சூப்பர் 😍😍😍😍
அவ்வி நீ உத்தி இல்லை அவ்வினு சொல்லிரு பாவம் விதற்பரை உன்னை உத்தினு நினைத்து மாமா மாமான்னு கூப்பிடுறா 😻😻😻
 
Status
Not open for further replies.
Top