All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.
மாமனோட தம்பிய
பார்த்து மாமானு நினைக்கிறா
அவனாவது சொல்றானா

அந்த நகுலன் வேற
மிரட்டுற மாதிரி பேசினான்
என்ன செய்ய போறானோ
 

TM Priya

Well-known member
சூப்பர் நயனி மா...அவ்வி பையா எவ்ளோ கேர் எடுத்து பார்த்துக்கறான் சூப்பரு டா‌‌...ஏன் மா விது உனக்கு உத்திக்கும் அவ்விக்கும் வித்தியாசம் தெரியலையா...இல்ல அவ்வின்னு ஒருத்தன் இருக்கிறதே உனக்கு இன்னும் தெரியலையா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி மா
 

Yasmine

Bronze Winner
Nayani ennakku oru சந்தேகம் லாஸ்ட் part novel la avunkalukku oru மெல்லிய அழகான பிணைப்பை ஏற்படுத்தி இருந்திங்க... But ippo konjam கூட niyaabakam இல்லைனா எனக்கு ஒன்னும் பிடி பட மாட்டேங்குது pls கொஞ்சம் பெரிய அளவில் ud தாங்க...
 

K.Venigovind

Well-known member
நைஸ் எபி சிஸ்.. மாமா க்கு தம்பி இருப்பது தெரியாது போல..
ஒரு இடத்தில் விதற்பரைக்கு பதில் சமர்த்தி என்று வந்திருக்கிறது பாருங்க டியர்..
 
Status
Not open for further replies.
Top