All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வந்துட்டேன் டா... Nayani dear nenka செய்யுறது கொஞ்சம் கூட சரி இல்லை... ஹீரோயின் ஆர்மி உங்களை சும்மா விடாது... (ஆமா நான் ஹீரோ ஆர்மியா?? இல்லை ஹீரோயின் ஆர்மி யா??.. நான் யாரு ennakkethum தெரியலையே... அதைகேட்டால் நான் சொல்ல வலியில்லையே )😜😜😜😜😜
பாவம் அவரே கண்புயூஸ் ஆயிட்டாரு, அது ஒன்னுமில்லை மாப்பிளே... அம்மு உங்கள ஹீரோ ஆர்மிக்கு வரச்சொல்லி கூப்பிடுது... அம்பிட்டுந்தேன்,,,:love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? வெளியே தங்கி படிக்கும் பெண்களுக்கு நேரும் இன்னல்களையும் நம் தலைவன் தலைவியை சந்தித்த அந்த அழகான வர்ணனையும் கொண்ட பதிவு...

நகுலன் விதுவின் மேல் கொண்ட ஆசை எதுவரை அவளை கொண்டு போய் விட போகிறதோ தெரியவில்லை... முதலில் பேச்சில் இருந்த நகுலன் இப்போது செயலிலும் அவளுக்கு இன்னல்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டான்.. இது எங்கு கொண்டு செல்ல போகிறதோ? கேமராவை சுட்டி காட்டி இன்று தப்பித்த விது மறுபடியும் தப்புவாளா?

பயத்தில் நடுங்க சென்ற விது தெருவை கடக்க அவள் மேல் இடித்து தள்ளி வண்டி சறுக்கி ஒருபுறம் இழுத்து சென்று நிறுத்திய பிறகு அந்த ஓட்டுனருக்கும் இடித்து விட்டோமே என்று நெஞ்சின் படப்படப்பு அடங்க மறுக்க அவளிடம் ஓடி செல்ல...

இவன் இடித்ததால் அவள் குழல் அவிந்து பிறைமுகம் மறைத்தது அவன் அவளை காண வரும் முன் திரை போட்டு எழில் முகம் மறைத்ததோ? அவன் அவள் காயங்களை கண்டு பதறி அவசர ஊர்தியை அழைக்க அவள் மறுக்க... அவள் இரத்த கசிவும் அவளின் வலியால் முணங்கிய ஒரு வித ஒலியால் அவன் மனம் பிரளயத்தை உண்டு செய்து அவள் எழில் முகம் காண விழைந்ததோ? தலைவனும் தலைவியும் நோக்க..... தலைவி அவனை கண்டு அதிர்ச்சியில கண்கள் விரிய அவள் விழி அழகில் அவன் சொக்கி அவளை ரசித்த விதம் அழகோ அழகு...

இருந்தாலும் அவள் அதிர்ச்சிக்கு காரணம் அவ்வி உக்தி போல் இருப்பதாலா? இல்லை அவனை அடையாளம் கண்டு கொண்டாளா?

அருமையான பதிவு சிவா தங்கள் பாணியில்...
 
Yasmine

Bronze Winner
பாவம் அவரே கண்புயூஸ் ஆயிட்டாரு, அது ஒன்னுமில்லை மாப்பிளே... அம்மு உங்கள ஹீரோ ஆர்மிக்கு வரச்சொல்லி கூப்பிடுது... அம்பிட்டுந்தேன்,,,:love::love::love::love:
Ammu தங்கம் நான் கொஞ்சம் நம்ம ஹீரோவை சைட் அடிக்க நெனைச்சேன் ஹீரோயின் aarmiyaa இருந்தா அது முடியுமா....🤭🤭🤭 சமூகம் என்னை காரி thuppidumoonu பயமா இருக்கு...🤢🤢🤢 மத்தபடி நான் உன் கட்சி தான் செல்லம்😍😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

கேடிப்பயல் நயணி அக்கோஓஓஓஓஓவ்..... @Yasmine நம்பாதீங்ககககககககககக நம்ம எல்லாம் ஹீரோயின் ஆர்மிஸ்😎😎😎😎😎😎
 
அதெக்குஉஉஉ அந்த மத்தபடி கடைசியாஆஆஆஆ😏😏😏 யாசூஊஊஊஊஊ மா யூஊஊ பேட் கேர்ள்😠😵
 
sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? வெளியே தங்கி படிக்கும் பெண்களுக்கு நேரும் இன்னல்களையும் நம் தலைவன் தலைவியை சந்தித்த அந்த அழகான வர்ணனையும் கொண்ட பதிவு...

நகுலன் விதுவின் மேல் கொண்ட ஆசை எதுவரை அவளை கொண்டு போய் விட போகிறதோ தெரியவில்லை... முதலில் பேச்சில் இருந்த நகுலன் இப்போது செயலிலும் அவளுக்கு இன்னல்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டான்.. இது எங்கு கொண்டு செல்ல போகிறதோ? கேமராவை சுட்டி காட்டி இன்று தப்பித்த விது மறுபடியும் தப்புவாளா?

பயத்தில் நடுங்க சென்ற விது தெருவை கடக்க அவள் மேல் இடித்து தள்ளி வண்டி சறுக்கி ஒருபுறம் இழுத்து சென்று நிறுத்திய பிறகு அந்த ஓட்டுனருக்கும் இடித்து விட்டோமே என்று நெஞ்சின் படப்படப்பு அடங்க மறுக்க அவளிடம் ஓடி செல்ல...

இவன் இடித்ததால் அவள் குழல் அவிந்து பிறைமுகம் மறைத்தது அவன் அவளை காண வரும் முன் திரை போட்டு எழில் முகம் மறைத்ததோ? அவன் அவள் காயங்களை கண்டு பதறி அவசர ஊர்தியை அழைக்க அவள் மறுக்க... அவள் இரத்த கசிவும் அவளின் வலியால் முணங்கிய ஒரு வித ஒலியால் அவன் மனம் பிரளயத்தை உண்டு செய்து அவள் எழில் முகம் காண விழைந்ததோ? தலைவனும் தலைவியும் நோக்க..... தலைவி அவனை கண்டு அதிர்ச்சியில கண்கள் விரிய அவள் விழி அழகில் அவன் சொக்கி அவளை ரசித்த விதம் அழகோ அழகு...

இருந்தாலும் அவள் அதிர்ச்சிக்கு காரணம் அவ்வி உக்தி போல் இருப்பதாலா? இல்லை அவனை அடையாளம் கண்டு கொண்டாளா?

அருமையான பதிவு சிவா தங்கள் பாணியில்...
மிக மிக நன்றி சாந்தினி. எப்போதும் போல என்னை ஊக்குவிக்கும் கருத்து. எப்போதும் உங்களைப் போன்ற வாசகர்கள் பக்க பலமாக இருக்கும் போது சாதனைகள் பல நடத்திவிடலாம். உங்கள் கேள்விக்கான பதில் போட்டுவிட்டேன். படித்துப் பாருங்கள்:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Ammu தங்கம் நான் கொஞ்சம் நம்ம ஹீரோவை சைட் அடிக்க நெனைச்சேன் ஹீரோயின் aarmiyaa இருந்தா அது முடியுமா....🤭🤭🤭 சமூகம் என்னை காரி thuppidumoonu பயமா இருக்கு...🤢🤢🤢 மத்தபடி நான் உன் கட்சி தான் செல்லம்😍😍
அடப் பாவியளா இதைத்தான் கத்தி முனையில் நடப்பது என்று சொன்னாங்களோ:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
கேடிப்பயல் நயணி அக்கோஓஓஓஓஓவ்..... @Yasmine நம்பாதீங்ககககககககககக நம்ம எல்லாம் ஹீரோயின் ஆர்மிஸ்😎😎😎😎😎😎
நிஜத்த சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்கோ:love::love::love:
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@sivanayani நான் ஹீரோயின் ஆர்மி என்பதால் என் கமெண்ட்டை வேணும்னே ஸ்கிப் பண்ணிட்டிங்களாஆஆஆஆஆ😏😏😏😏😏😏😏😏😏😏😏

இது நல்லதுக்கில்லலலல😏😏😏😏😏😏😏😏😏😏😏😏

போங்ககககக டூஊஊஊஊஊ
அவங்களே ஹீரோயின் ஆர்மி ஸ்லீப்பர் செல்தான்டா மாப்ள 🤭😂
 
Status
Not open for further replies.
Top