sivanayani
விஜயமலர்
ஜாரிப்பா. இந்த கமன்ட் படிச்சேன். இதுக்கு பதில் போடுறதுக்குள்ள அம்மா கூப்பிட்டாங்கன்னு போனேன். அப்பிறம் இது கண்ணில மாட்டல. சாரி தங்கம்.நயணி அக்காஆஆஆஆ
டேய் நகுலனுஉஉஉ உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் எங்கிருந்துடாஆஆ வறீங்ககககக
கதரின் இம்புட்டுஉஉஉஉ நேரமாஆஆஆ உனக்குஉஉஉ க்ளாஸ்ஷூஊஊ....அட சீக்கிரம் வந்து தொலமாஆஆஆஆ...
அய்யையோ செல்லத்த யாருடாஆஆ இடிச்சுட்டுப் போனதுஉஉஉஉ...
வழுக்கிக் குப்புறவிழ வச்சிட்டு என்ன விழிவீச்சு வேண்டிக் கிடக்கு நயணிக்காஆஆ(இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்)....
இடிச்சவனையும் வேறொரு சந்தர்ப்பத்தில் வழுக்கி விழ வைக்க வேண்டும் நீங்க
வெய்டிங்ங் பார் நெக்ஸ்ட் எபிஸோட் அக்காஆஆஆ
ஹா ஹா நீங்க ஹீரோயின் ஆர்மின்னு சொல்லவே தேவையில்லை பாக்கவே புரியுது. ஆமா எல்லா ஹீரோயின் ஆர்மிங்களும் எப்படி ஒரே மாதிரி இருக்கீங்கோ. நியாயமாவே பேசமாட்டேளா. ஐயோ ஐயோ (உங்களுக்குக் கருத்துப் பகிர்ந்த எழுத்தாளர் தப்பி ஓடிவிட்டார். கலவரம் குறைஞ்ச பின்னாடி ஓடி வருவார்)