All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
Fraud பயலே..... மாமா மாமா னு சொல்லும் போதெல்லாம் ஈனு பல்ல காட்டுற .... சொல்லேன் டா நீ உத்தி இல்லை னு .... உன்னால அவ எங்க உத்தியை தப்பா நினைக்க போறா ..... 😩😩😩😩
யம்மா விது ..... அவனோட தொடுகை உனக்கு வேறுவிதமான இருக்கும் போதே நினைக்க வேண்டாம் .... அவன் உத்தி இல்லை னு 😏😏😏😏
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... Ava avana உதி ne நினைச்சி kitu பேசிகிட்டு இருக்கா அவனும் அவன் yaarunu sollala.... பெரிய கட்டு போட்டு vittutaaru போல doctor avaluku... Rest vera எடுக்கணும் nu sollitaaru.... அவல avvallavu நேரம் wait panni doctor kita காட்டிட்டு தான் திருப்தி.... Super Super maa
 

Banumathi Balachandran

Well-known member
விதற்பரை அவனை தவறாக உத்தி என நினைத்து கொண்டு இருக்கிறால். பாவம் அதற்கு அவ்வி என்ன செய்வான்.

நயனிமா இன்னும் நீங்க சமர்த்திய மறக்கவில்லையா விதற்பரை என்பதற்கு பதில் ஒரு இடத்தில் சமர்த்தி என வந்திருக்கிறது.

நயனிமா ஒப்படை என்றா வரும் அது ஒப்படைப்பு அல்லவா?
 

sivanayani

விஜயமலர்
மாமனோட தம்பிய
பார்த்து மாமானு நினைக்கிறா
அவனாவது சொல்றானா

அந்த நகுலன் வேற
மிரட்டுற மாதிரி பேசினான்
என்ன செய்ய போறானோ
அவனுக்கே இவ என்ன சொல்றான்னு ‍தெரியுமா தெரியாதே பாவம்யா. நகுலன் பின்னாடி வருவான்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் நயனி மா...அவ்வி பையா எவ்ளோ கேர் எடுத்து பார்த்துக்கறான் சூப்பரு டா‌‌...ஏன் மா விது உனக்கு உத்திக்கும் அவ்விக்கும் வித்தியாசம் தெரியலையா...இல்ல அவ்வின்னு ஒருத்தன் இருக்கிறதே உனக்கு இன்னும் தெரியலையா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி மா
அவுஸ்திரேலியால இருக்கிறவன் இங்க வந்திருப்பான்னு அவளுக்கு எப்படித் தெரியும்பா, ஏற்கெனவே அவங்களுக்கு இடைல பெரிய தொடர்பில்ல. அப்படி இருக்கைல அந்த நேரத்துக்கு அவன் தம்பி எப்படி நினைவுக்கு வருவான் :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top