All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப் பாவியளா. அப்போ நீங்களும் அதுதானே:p:p:p:love::love::love::love:
ஒருநாளும் கிடையாது மாமி... நான் அம்மா வயித்துக்குள்ள இருக்கும்போது இருந்தே ஹீரோ ஆர்மிதான்... 🤷‍♀️🤷‍♀️
 

sivanayani

விஜயமலர்
நயனிமா எபி சூப்பர் 😍😍😍😍
அவ்வி நீ உத்தி இல்லை அவ்வினு சொல்லிரு பாவம் விதற்பரை உன்னை உத்தினு நினைத்து மாமா மாமான்னு கூப்பிடுறா 😻😻😻
அடுத்த எபில தெளிவாயிரும்பா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒருநாளும் கிடையாது மாமி... நான் அம்மா வயித்துக்குள்ள இருக்கும்போது இருந்தே ஹீரோ ஆர்மிதான்... 🤷‍♀️🤷‍♀️
நானும்தான்யா நம்புங்க :love::love::love::love:
 

Yasmine

Bronze Winner
இது உத்தியுக்தனும், சமர்த்தியும் பிரிஞ்சிருக்கிற காலத்தில நடக்கிற கதை, திருமணத்தில் மட்டும் பார்த்தவங்க இப்போதான் சந்திக்கிறாங்க, அங்க வந்த மெல்லிய இணைப்பு இதுக்குப் பிறகு வரும் கதை :love::love::love::love:
Wow super ah இருக்கு
 

ilakkiyamani

Bronze Winner
nice epi mam.அவ்வியை,உத்தி என்று நினைத்து விது அவனை மாமா என்று அழைத்துக்கொண்டு இருக்கிறாள்,அது தெரிந்தும் அவ்வி உண்மையை சொல்லலை புரியலயோ? இல்லை என்ஜாய் பண்றானோ?:ROFLMAO::LOL:கதை செமயா போகுது வாாழ்த்துக்கள் சிவாாமேம்,அடுுத்த பதிவிிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்😍:love:😍
 
Status
Not open for further replies.
Top