All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
nice epi mam.அவ்வியை,உத்தி என்று நினைத்து விது அவனை மாமா என்று அழைத்துக்கொண்டு இருக்கிறாள்,அது தெரிந்தும் அவ்வி உண்மையை சொல்லலை புரியலயோ? இல்லை என்ஜாய் பண்றானோ?கதை செமயா போகுது வாாழ்த்துக்கள் சிவாாமேம்,அடுுத்த பதிவிிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
எப்படி இருக்கீங்க சிவா? நாயகன் நாயகி சந்தித்து கொண்ட பதிவு...
விதுவை கண்ட அவ்விக்கு எந்த பெண்ணிடமும் தோன்றாத உணர்வலைகள்... அருவருப்பற்ற உணர்வலைகள்...அவள் கண் கலங்கினால் தானும் கலங்கி பொத்தி பாதுகாக்க சொல்லும் உணர்வலைகள்... அருமையான உணர்வு பேரலைகள் சிவா...
அருவி போல் வார்த்தைகளால் துள்ளி விளையாடி கொண்டு வருகிறீர்கள்...
உத்தி என்று நினைத்து அவ்வியை மாமா என்று அழைத்து உரையாடும் விதுவிற்கு அவன் தொட்டவுடன் ஏற்படும் குறுகுறுப்பு ஏன் என்று நினைத்து பார்த்து இருந்தால் அவனிடமே விசாரித்து இருந்தால் உண்மை தெரிந்திருக்கும்... பாவம் அவனே ஏதோ சொல்ல வந்தான் அதற்கும் அவசர ஊர்தி வந்து அதனுடையான பேச்சை திசை மாற்றி விட்டது.. அவனுடைய அருவி போல் பேச்சு, நடத்தை கொஞ்சம் கவனித்து இருந்தால் வித்தியாசம் தெரிந்து விட்டு இருக்கும்... பாவம் அவளே வலியால் துடித்து கொண்டும் ஒப்படை தயாரிக்க தாமதம் ஆகுமே என்ற வருத்தத்தில் உள்ளாள்...
அப்பப்பா! என்னவொரு அக்கறை அவ்விக்கு விது மேல்... தூக்கி சென்று வண்டியில் அமர வைப்பது, சப்பாத்தை அவனே கழற்றுவது...
அவ்வியின் வாழ்க்கை திருப்பு முனையோ இந்த நிகழ்வு?
அவ்வியின் வட்டம் புள்ளியாகும் நாள் அதி விரைவில்...

மிக மிக நன்றி சாந்தி. ஒரு அதிகாரத்தை இப்படி அழகாக அலச உங்களால் மட்டும்தான் முடியும் போல. அத்தனை அழகு நிறைவு. ஆமா நீங்க சொல்வது போல அவன் வாழ்வில் இது ஒரு திருப்பு முனைதான்
எங்க poraan avala ava வீடு la விடாமல்.... Avaluku இப்போ தான் புரியுது Ivan ava மாமா illa avan thambi nu... அவன pathi therinjathu naala கிலி pidichidichi enna panna poraano nu...... Ava friend vera kuda illa enna panna poraalo.... Super Super maa... Semma episode

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.