All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ரெண்டும் கலண்ட அகப்பை போலவே .... இப்போ தான் ரெண்டுக்கும் bulb பத்தி இருக்கு ....
பயப்படாத மா விது ..... அவன் உன்னை safe ஆ தான் வைப்பான் .... உனக்கு சேவகம் செய்ய ஆள் இல்லைனு தான் அவன் இடத்துக்கு கூட்டி போறான் ... வேறு நோக்கம் இல்லை ... குடும்ப பெண்களிடம் அத்து மீறுபவன் இல்லை அவன் ....
அப்பாடி நீங்களாவது புரிஞ்சுகொண்டீங்களே. அது போதும். பாத்தியாடா அவ்வி உனக்காக பெரிய ஃபானே இருக்கு:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? நாயகியின் அழகை கண்டு மெய் மறக்கும் நாயகனும் நாயகி அவனை யார் என்று அறிந்த பதிவு...

விதுவின் அழகை வர்ணித்து உள்ளீர்கள் பாருங்க அற்புதம் சிவா... அவ்வழகை கண்டு அவ்வியின் நிலை தடுமாறுவது அப்பப்பா! Chanceless சிவா!

உறங்கும் விதுவின் அழகை கண்டு மெய் மறந்த அவ்வி அவள் கன்னத்தை தொட முயற்சிக்க எல்லா பெண்களுக்கும் உரிய உள்ளுணர்வு அவளை உந்த கண் திறக்கும் விது அதிர்ச்சியோடும் பயத்தோடும் விழிக்க அவன் சங்கடத்துடன் சமாளிப்பது அருமை...

மாமா என்று அழைத்தலின் பேரில் இருவருக்கும் ஏற்பட்ட விவாதத்தில் இவன் உத்தியின் தம்பி அவ்வி என்று தெளிவானதில் அவள் முகத்தில் அப்பட்டமான பயம்... பெண் பொறுக்கி இப்படித்தான் அக்கறையுடன் நடந்து கொள்வானா? அவள் வீட்டிற்கு செல்லாமல் அவன் வீட்டிற்கு? கூட்டி செல்வது கண்டிப்பாக காதரின் அதாவது விதுவிற்கு ஒருவர் துணை இப்போது மிகவும் அவசியம்...

விது அவனை புரிந்து கொள்வாளா? இல்லை அவன் அவளுக்கு புரிய வைப்பானா?

அவ்வி நான் செய்தது அதாவது அவன் வாழ்க்கை முறை தவறு என்று ஒப்பு கொடுத்து அவளிடம் சரண் அடைவானா?

காத்திருக்கிறோம் சிவா இத்தனை கேள்விக்கான பதிலை நோக்கி...
ரொம்ப ரொம்ப நன்றி. என்னை விட அவ்வியை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறீர்கள் நீங்கள். எப்போதும் போல அசத்தலான என்னைப் பெருமைப்படுத்தும் பதிவு. மீண்டும் நன்றி சாந்தி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super ma....oru valiya Avvi nu therinchuruchu.....romba payanthukadha vidhu unna avvi edhum panamatan..nice epi ma
நன்றி நன்றி நன்றி, எல்லாரும் அவன நன்னா புரிஞ்சு வச்சிருக்கேள்:love::love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
ஒரு வழியாக இருவருக்கும் குழப்பம் நீங்கி அவன் அவ்வி என்றும் அவள் ஏன் அவனை மாமா என அழைத்தால் என்றும் புரிந்து கொண்டனர்.

ஏம்மா விதற்பரை அப்படியா அவ்வி உன் மேல பாயப் போறான் எவ்வளவு நம்பிக்கை அவ்வி மேல

அப்படியெல்லாம் உன்னை எதுவும் செய்ய மாட்டான் துணைக்கு ஆள் இல்லை என உனக்காக தான் ஏதாவது செய்வான்

அவனே இப்போது தான் ஒரு நல்ல மாற்றத்தை அவனிடம் உணருகிறான் நீ ஏதாவது ஏடாகூடமாக பேசி அவனை ஒரு வழி செய்து விடாதே

நயனிமா சில இடங்களில் எழுத்து பிழை உள்ளது.
 

sivanayani

விஜயமலர்
ஒரு வழியாக இருவருக்கும் குழப்பம் நீங்கி அவன் அவ்வி என்றும் அவள் ஏன் அவனை மாமா என அழைத்தால் என்றும் புரிந்து கொண்டனர்.

ஏம்மா விதற்பரை அப்படியா அவ்வி உன் மேல பாயப் போறான் எவ்வளவு நம்பிக்கை அவ்வி மேல

அப்படியெல்லாம் உன்னை எதுவும் செய்ய மாட்டான் துணைக்கு ஆள் இல்லை என உனக்காக தான் ஏதாவது செய்வான்

அவனே இப்போது தான் ஒரு நல்ல மாற்றத்தை அவனிடம் உணருகிறான் நீ ஏதாவது ஏடாகூடமாக பேசி அவனை ஒரு வழி செய்து விடாதே

நயனிமா சில இடங்களில் எழுத்து பிழை உள்ளது.
நல்லா சொல்லுங்க சொல்லுங்க அப்போவாவது கேக்கிறாளா பாக்கலாம், ஓ... எழுத்து பிழை இருக்கா... இதோ பாக்கிறேன்பா. நன்றி நன்றி நன்றி:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top