All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.
நயனிமா அருமை அருமை திருமணம் நம் வாழ்வின் ஒரு அங்கம் சமுதாயத்தின் உட்கட்டமைப்பு என்பதை அருமையாக சொன்னீர்கள் இவ்வளவும் கேட்டு எங்க குட்டிமாமா திருந்திடுவாரா என்ன🤔🤔🤔🤔🤔 ம்ம்ம்ம்ம்ம் சீக்கிரம் எங்க குட்டி மாமா திருந்தி திருமணத்திற்கு வெயிட்டிங்🥰🥰🥰🥰🥰🥰😉😉😉😉😉😉😁😁😁😁😁
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooooo Mrs jancy avvallavu எடுத்து solliyum kalyanam kuzhanthai rendume வேண்டவே vendaam nu romba romba உறுதியா இருக்கா........ Ava இவனுடைய ennathuku othukkuvaa nu eppadi ninaikiraanu thaan puriyala ava அவன் kita kettathe கல்யாணம் pannikalaamanu thaan.... Ivan என்னமோ ava othukkuvaa nu கனவு kaandraan மேலும் ava avalodaya அம்மா அப்பா va miri ethuyume seiya maataale..... Ava அம்மா vuku avana சுத்தமா pidikala..... Enna aaga pooguthoo தெரியல... Super Super maa.... Semma semma episode
 

Hanza

Bronze Winner
Wow…. Nayani ma… ungalukkulla ippadinoru samooha porali olinjirukkangala…. 💥💥💥👍🏻👍🏻👍🏻
Kalakkitteenga with historical evidents 👌🏻👌🏻👌🏻

Mrs. Jansi oru varam intha twins ku…. Intha Avvi avar avlo solliyum kekka mattengurane…. Ippo Vithu kitta sonna aval dhaam dhoom nu kudhippa…. 🤣🤣🤣🤣
 
அருமையான பகுதி
ஜான்சி விளக்கங்கள் அறிவுரைகள்
அவ்விக்யுக்தன் விதற்பரையை
சம்மதிக்க வைக்க முடியாது
என்று புரிந்து கொள்ளவில்லை
 

Banumathi Balachandran

Well-known member
நயனிமா ஜான்சி மூலம் திருமணம் பற்றிய விஷயங்களை மிக அழகாக விளக்கி உள்ளீர்கள்.அருமை இதில் எதையும் நீக்க வேண்டாம். இது இந்த இடத்திற்கு மிக அவசியம் என்பது என் கருத்து.

ஜான்சி இவ்வளவு சொல்லியும் நான் கேட்க மாட்டேன் அடி வாங்கியே தீருவேன் என அவ்வி அடம் பிடிக்கும் போது பாவம் என்ன செய்ய நீ போ ராசா நல்ல தற்பரையிடம் வாங்கு வாங்கு என்று வாங்குவாள் என்ஜாய் என்சாமி
 

ilakkiyamani

Bronze Winner
arumaiyana epi siva mam, சமுகம் திருமணம்,பற்றிய உங்கள் கருத்துகள்&உரையாடல்கள் மிகவும் அருமையாக இருந்தது,அதில் நீங்கள் பயண்படுத்திய வார்த்தை,வரிகள் சூப்பர்,இதுபோன்று உரையாடலை வாசிக்கும்போது உங்களுக்கு என்னுடைய 👏👏👏👏 eagerly
waiting for next epi mam :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very nice update.....Good information sis....analum palaya kurudi kathava thiradi katha than ayan vishayathula.......oru chinna request avanukku romba valikkama thiruntha vachidunga.....paaavam pushpa avana thappa pesidama......kuzhanthai paiyan pa avan......
haa haa என்னங்கையா எல்லாரும் சொல்லிவச்சாப்ல அவன குழந்தைப் பிள்ளைங்கிறீங்க... அவன பாத்தா அப்படியா தெரியுது... அவன் செய்ற வேலைக்கு என்ன செய்யலாம்னு சொல்லுங்க பாக்கலாம்:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top