All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Malathy Ramesh

Active member
:awesome:நயனி எப்போதும் போல உங்கள் UD எப்போது வரும் என்று தேடிப் படிப்பேன்:love:. கருத்துப் பகிரத்தான் கொஞ்ச நாட்களாக நேரம் கிடைக்கிறதில்லை. அவ்வி உண்மையில் மிகவும் பாவம் தான். அவனுக்கு தமிழ் பாரம்பரியம் தெரியாது அத்தோடு அவனின் சின்ன வயதுக் கொடுமைகள் எல்லாம் சேர்ந்து, பையன் கல்யாணம் என்றாலே பேயை கண்டது போல நிலமையில் இருக்கிறான்:sleep:. இவன் இனி தற்பரையின் காலில் விழுந்து :Dபாடம் படித்து :pகல்யாணம் பண்ணி வாழ்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கப் போகுது என்று நினைக்கவே எனக்கு கண்ணு வேர்க்குது😌. அவ்வி நீ பழையது போலவே இருந்திருக்கலாமோ:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
 

sumathimathi

Bronze Winner
Avi strongly believes vitharparai will accept his proposal.he forgot that she already rejected. love is not only blind for avi but also he never uses his brain too.wow awesome.
 

sivanayani

விஜயமலர்
Hi thank you and very interesting coversation between Mrs. Nancy and Avi moreover explaining our culture and values are excellent.
😘😘😘😗
மிக மிக நன்றி. நிஜமா கொஞ்சம் கூடப் பாடம் எடுத்துட்டோமோன்னு யோசிச்சிட்டே இருந்தேன். உங்க கருத்தப் பார்த்ததும் சந்தோஷமா இருக்கு. நன்றிபா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
:awesome:நயனி எப்போதும் போல உங்கள் UD எப்போது வரும் என்று தேடிப் படிப்பேன்:love:. கருத்துப் பகிரத்தான் கொஞ்ச நாட்களாக நேரம் கிடைக்கிறதில்லை. அவ்வி உண்மையில் மிகவும் பாவம் தான். அவனுக்கு தமிழ் பாரம்பரியம் தெரியாது அத்தோடு அவனின் சின்ன வயதுக் கொடுமைகள் எல்லாம் சேர்ந்து, பையன் கல்யாணம் என்றாலே பேயை கண்டது போல நிலமையில் இருக்கிறான்:sleep:. இவன் இனி தற்பரையின் காலில் விழுந்து :Dபாடம் படித்து :pகல்யாணம் பண்ணி வாழ்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கப் போகுது என்று நினைக்கவே எனக்கு கண்ணு வேர்க்குது😌. அவ்வி நீ பழையது போலவே இருந்திருக்கலாமோ:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
நானும் அதைத்தான் யோசிக்கிறேன் மாலதி. பேசாம கண்டதே கோலம் கொண்டதே காட்சி என்கிறாப்ல இருந்திருக்கலாம்னுதான் தோணுது. ஆனா டுடுடுடு லேட்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Avi strongly believes vitharparai will accept his proposal.he forgot that she already rejected. love is not only blind for avi but also he never uses his brain too.wow awesome.
அவனைப் பொருத்த வரைக்கும், அவள் மீது இவன் வைத்திரப்பது காதல் என்று தெரிந்தாலே சம்மதித்துவிடுவாள் என்றுதான் நினைக்கிறான். :love::love::love::love:
 

Daffodil

Well-known member
Konja Neal site pakkam varala athukkulla rendu perayum pirichi unga villi velaya sevvane seinjuteenga.... Athu illama our mass hero VA anti hero akkirukkenga inha ungala 😡😡😡
Sis opposite irukka problems ku mukkiyamana karaname marriage pathina thelivu illathathu thaan.... Neenga sonna athanayum ippo irukka kids lunch kandippa solli valarkka vaendiyathu.... Itha poi. bore na enna solla.... Niraya crimes lunch moola karaname parents gavanippil illatha kulanthaikalal thaan.... Really super....
 
Status
Not open for further replies.
Top