All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
Deiiiiiiii nadigandaa neeye... sivaji thothuttaru da unkita..
Eppadi eppadinga sir enga thalaiviya paarthathaan kaathal, paadhukapu unarvu varutha...
appo Reni yaaruda... 18 vayasulaiyum ithe dialogueah thaane adichi vittiruppa...
Ippo vandhu andha veena pona Uthikitta color colorah real ootuna... naang nambiduvoma...
Thalaivi Army daaaaaaaaaaaaaaaaaaaaaaw😎😎😎😎😎😎😎
Aaana onnu Maapiiii... unagu sani utchathula irukaan... 😜😜😜😜
Adhaga pattadhu anaithu graga serkaiyil saniyin utcham thotta oruvanaal matume...
ini ithu pondra adi,, midhi vaangiyum uyir petru ezha mudiyum endru therivithu kolgiren...🤭🤭
En thalaiviye nenaichalum unna kaapathurathungradhu aagura velai illa..
Maathajiiiii,ini thaan sema scene engalukku irukku...
Naan nenachen en thalaivi mattume vechi ivana seiya poringannu.. but neenga vera level...
oru pakkam en chinna thalaivi... innoru pakkam pushpa... next sidela veena ponavan... i think oru thisaikku mattum aal kuraiyuthu... May I help u:smiley26: illati innoru sidela en periya thalaiviya vechi round kattunga.. paakave kan kollaaa kaatchiyaa irukum...
Naanum paathalum paathen ivana maathiri oru comedy piece ah paathathilla...🤣🤣🤣🤣🤣
Ungaludaiya padaipula... migavum adi vaangina... vaaangapora.. paava piece ivanaa thaan irupaaan...

Last but not least...
View attachment 26840
Adei 😂😂😂😂😂😂
Unna than thedunen….. enga da aalai kanome nu
 
Hanza

Bronze Winner
Acho… ennoda Avvi pawam… ippdi nambikkai koduthu thobukkunu keela thalla plan pottutteenga…. Uthi ku nalla theriyum Avanga live in relationship ku othu vara mattanga nu…. Adhai thenga odakkira madhiri solle vendiyathu thane Uthi kku… ivanum kanavu koattai katta maattan la….

Nayani ma heroine army oda sernthu neengalum Avvi ya azha vaikka plan pannureenga… very bad 😫😫😫😫😫😫
 
sivanayani

விஜயமலர்
நயனிமா எபி சூப்பர் :love::love::love::love::love:
அவ்வி காதலை புரிஞ்சிக்கிட்டான் அருமை..... ஆனா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறதுக்குள்ள புஷ்பாட்ட மாட்டி விட்டுருவிங்களே அதான் கொஞ்சமா பயமா இருக்கு.....
அவ்வளவு கெதியா மாட்டிவிட மாட்டேன்பா. நம்புங்க. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Acho… ennoda Avvi pawam… ippdi nambikkai koduthu thobukkunu keela thalla plan pottutteenga…. Uthi ku nalla theriyum Avanga live in relationship ku othu vara mattanga nu…. Adhai thenga odakkira madhiri solle vendiyathu thane Uthi kku… ivanum kanavu koattai katta maattan la….

Nayani ma heroine army oda sernthu neengalum Avvi ya azha vaikka plan pannureenga… very bad 😫😫😫😫😫😫
இது அவனுடைய வாழ்க்கை. உத்தி எப்படித் தலையிடுவான்...? அவன் எப்பவுமே மத்தவங்க வாழ்க்கையில தலையிடமாட்டான்ல. :love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? அவ்வியின் குறும்பு தனமும், அவ்வி உத்தியிடம் தன் காதலைப் பற்றி விளக்கிய பதிவு...

அவ்வி உன் தைரியத்திற்கு நிஜமாகவே ஒரு சபாஷ் தான் போடணும்... நடு கூடத்தில் உட்கார்ந்து கொண்டு அவளை விடாமல் அழிச்சாட்டினம் செய்து கடைசி நொடியில் விட்டான்... இதில் மடுதானி காயும் வரை அவன் மடியில் உட்கார வேண்டுமாம்... தற்பரை சுற்றி உள்ளவர்கள் வந்து விடபோகிறார்கள் என்று தான் கண்காணித்தாளே ஒழிய அவன் அணைத்திருந்தது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை...

சிவா தற்ப்பரை தந்தை அப்போது தான் வந்தாரா? இல்லை முன்பே வந்து விட்டாரா?

எந்த பாசத்தையும் அனுபவிக்காமல் வாழ்ந்து விட்ட அவ்விக்கு தற்பறையை அவள் தந்தை அணைத்து ஆறுதலோடு அழைத்து செல்வதை... அவ்வி அந்த காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு நிற்பதை கண்ட உத்தி அவன் கழுத்தை நெரிக்க... அவ்வியின் புரிதலான விளக்கம் அற்புதம் சிவா... எழுத்தில் வடிவத்தை படைக்கிறீர்கள்...

அவ்வியின் காதலை புரிந்து கொண்ட உத்தி அவன் தனிப்பட்ட நடவடிக்கை குறித்து வருந்த.. உத்தியிடம் பகிர்ந்து கொண்ட பின் அவ்வியின் மனதில் உற்சாகம் பீறிட அதை கண்ட உத்தியின் மனதில் பாரம் ஏறியது.. இது தோல்வியில் முடிந்தால் என்னவாகுவானோ என்று.. தன் காதலை புரிந்து கொள்வாளா தற்பரை என்று கலங்கி கேட்ட அவ்விக்கு அழகான பதில் உத்தியிடமிருந்து...

அற்புதமான பதிவு சிவா தங்கள் பாணியில் ஆர்ப்பாட்டமாய்..
 
மிக மிக நன்றி சாந்தி. அவளுக்கு மடுதாணி காய்வதெப்போ, அவள் அங்கிருந்து ஓடுவது எப்போ. ஆனாலும் மிகவும் படுத்திவிட்டான்... எப்போதும் போல ஆர்ப்பாட்டமான கருத்துப் பகிர்வு சாந்தி. மிக மிக நன்றிப்பா:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top