sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றியோ நன்றி. எழுதிட்டேன், அப்புறம் ரொம்பப் பாடம் நடத்திறமோன்னு ஒரு சந்தேகம் தோனிச்சுப்பா. நிச்சயமா இன்றைய குழந்தைகளுக்கு நாம நிறைய விஷயங்கள் கத்துக் கொடுக்க மறந்திடுறோம். அதில முக்கியமானது நம்முடைய பண்பாட்டு பழக்க வளக்கங்கள். அது தெரியாததாலதான், சுலபமா அவங்களால தடம் புரண்டு போக முடியுது. பெற்றவர்கள் கொஞ்சம் மாறணும்Konja Neal site pakkam varala athukkulla rendu perayum pirichi unga villi velaya sevvane seinjuteenga.... Athu illama our mass hero VA anti hero akkirukkenga inha ungala
Sis opposite irukka problems ku mukkiyamana karaname marriage pathina thelivu illathathu thaan.... Neenga sonna athanayum ippo irukka kids lunch kandippa solli valarkka vaendiyathu.... Itha poi. bore na enna solla.... Niraya crimes lunch moola karaname parents gavanippil illatha kulanthaikalal thaan.... Really super....