All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நயனிமா அருமை அருமை திருமணம் நம் வாழ்வின் ஒரு அங்கம் சமுதாயத்தின் உட்கட்டமைப்பு என்பதை அருமையாக சொன்னீர்கள் இவ்வளவும் கேட்டு எங்க குட்டிமாமா திருந்திடுவாரா என்ன🤔🤔🤔🤔🤔 ம்ம்ம்ம்ம்ம் சீக்கிரம் எங்க குட்டி மாமா திருந்தி திருமணத்திற்கு வெயிட்டிங்🥰🥰🥰🥰🥰🥰😉😉😉😉😉😉😁😁😁😁😁

நன்றி நன்றி நன்றி சீக்கிரத்தில திருந்தினா என்னாவிறது நம்ம கதை... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ooooooooo Mrs jancy avvallavu எடுத்து solliyum kalyanam kuzhanthai rendume வேண்டவே vendaam nu romba romba உறுதியா இருக்கா........ Ava இவனுடைய ennathuku othukkuvaa nu eppadi ninaikiraanu thaan puriyala ava அவன் kita kettathe கல்யாணம் pannikalaamanu thaan.... Ivan என்னமோ ava othukkuvaa nu கனவு kaandraan மேலும் ava avalodaya அம்மா அப்பா va miri ethuyume seiya maataale..... Ava அம்மா vuku avana சுத்தமா pidikala..... Enna aaga pooguthoo தெரியல... Super Super maa.... Semma semma episode
நன்றி நன்றி நன்றி. ஏன்னா அவன் பட்ட வலிகள் அப்படிபா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow…. Nayani ma… ungalukkulla ippadinoru samooha porali olinjirukkangala…. 💥💥💥👍🏻👍🏻👍🏻
Kalakkitteenga with historical evidents 👌🏻👌🏻👌🏻

Mrs. Jansi oru varam intha twins ku…. Intha Avvi avar avlo solliyum kekka mattengurane…. Ippo Vithu kitta sonna aval dhaam dhoom nu kudhippa…. 🤣🤣🤣🤣
நன்றி நன்றி நன்றி அப்புறம் என்ன சங்குதான்யா அவனுக்கு...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான பகுதி
ஜான்சி விளக்கங்கள் அறிவுரைகள்
அவ்விக்யுக்தன் விதற்பரையை
சம்மதிக்க வைக்க முடியாது
என்று புரிந்து கொள்ளவில்லை
நன்றி நன்றி நன்றி நிச்சயமா சம்மதிக்க வைக்க முடியாது. குஷ்டம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா ஜான்சி மூலம் திருமணம் பற்றிய விஷயங்களை மிக அழகாக விளக்கி உள்ளீர்கள்.அருமை இதில் எதையும் நீக்க வேண்டாம். இது இந்த இடத்திற்கு மிக அவசியம் என்பது என் கருத்து.

ஜான்சி இவ்வளவு சொல்லியும் நான் கேட்க மாட்டேன் அடி வாங்கியே தீருவேன் என அவ்வி அடம் பிடிக்கும் போது பாவம் என்ன செய்ய நீ போ ராசா நல்ல தற்பரையிடம் வாங்கு வாங்கு என்று வாங்குவாள் என்ஜாய் என்சாமி
நன்றி நன்றி நன்றி. சரிபா அப்படியே விடுறேன். ரொம்ப நன்றியா... நிறைய பாடம் எடுக்கிறாப்லயே தோனிச்சு. அதுதான் கேட்டேன்... இப்போ திருப்தியா இருக்கு... அப்புறம் அடி அமர்க்களமா கொடுத்திருவோம்ல :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
arumaiyana epi siva mam, சமுகம் திருமணம்,பற்றிய உங்கள் கருத்துகள்&உரையாடல்கள் மிகவும் அருமையாக இருந்தது,அதில் நீங்கள் பயண்படுத்திய வார்த்தை,வரிகள் சூப்பர்,இதுபோன்று உரையாடலை வாசிக்கும்போது உங்களுக்கு என்னுடைய 👏👏👏👏 eagerly
waiting for next epi mam :love::love::love:
நன்றி நன்றி நன்றி மிக மிக மகிழ்ச்சியா இருக்குப்பா... :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top