All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
Woooooooooooooooooooowwwwwwwwww... Maathaji, What a writing and thought process!
Astonishing... Ungalukku nigar neengale... evlo azhaga indraiya samoogathirkkaana karuthai solirukinga.. Anga Jancy ah pakkala ungalai thaan paarka mudinjathu..
Really a bigggggggggg salute for ur writing...
At a point, namma culture ah evlo azhaga ippo iruka generationku kadathuringa, simply superbbbbb
Enaku eppadi express pannanu theriyala but overjoyed while reading...
Luuuuuuuuuvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv u Maathaji.. seriously ithaithaan solla thonuchu enaku.. Luvvvvvvvvv u to the core😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
RPG

Bronze Winner
Aaanaa semma kaandula iruken naan.. andha loosu payalaala.. sema tension aakuran.. ippo enaku thookam varuthu.. naalaiku vandhu ponga vekuren.. byeeeeeee...
 
Daffodil

Well-known member
நன்றி நன்றி நன்றியோ நன்றி. எழுதிட்டேன், அப்புறம் ரொம்பப் பாடம் நடத்திறமோன்னு ஒரு சந்தேகம் தோனிச்சுப்பா. நிச்சயமா இன்றைய குழந்தைகளுக்கு நாம நிறைய விஷயங்கள் கத்துக் கொடுக்க மறந்திடுறோம். அதில முக்கியமானது நம்முடைய பண்பாட்டு பழக்க வளக்கங்கள். அது தெரியாததாலதான், சுலபமா அவங்களால தடம் புரண்டு போக முடியுது. பெற்றவர்கள் கொஞ்சம் மாறணும்:love::love::love::love:
Unmai Unmai unmai...
 
sivanayani

விஜயமலர்
Woooooooooooooooooooowwwwwwwwww... Maathaji, What a writing and thought process!
Astonishing... Ungalukku nigar neengale... evlo azhaga indraiya samoogathirkkaana karuthai solirukinga.. Anga Jancy ah pakkala ungalai thaan paarka mudinjathu..
Really a bigggggggggg salute for ur writing...
At a point, namma culture ah evlo azhaga ippo iruka generationku kadathuringa, simply superbbbbb
Enaku eppadi express pannanu theriyala but overjoyed while reading...
Luuuuuuuuuvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv u Maathaji.. seriously ithaithaan solla thonuchu enaku.. Luvvvvvvvvv u to the core😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
How sweet of you my dear Poo. Thank you thank you sooooooooooooooo much dear. ஒரு எழுத்தாளருக்கு வேண்டிய பெரும் ஊக்குவிப்பே, இதோ உங்களைப் போன்ற வாசகர்களின் அன்பான அங்கீகாரம்தான். மிக மிக நன்றிமா. மம் மகிழ்ந்தேன் கண்ணு :love::love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Aaanaa semma kaandula iruken naan.. andha loosu payalaala.. sema tension aakuran.. ippo enaku thookam varuthu.. naalaiku vandhu ponga vekuren.. byeeeeeee...
அவன சும்மாலாம் திட்டக் கூடாது. பாவம்ல அவன். :love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

Lakshmivijay

Well-known member
நயனிமா எபி சூப்பர்😘😘😘😘😘
நம்முடைய கலாச்சாரம் பற்றிய கருத்து அருமை நயனிமா 😍😍😍😍😍
கல்யாணமே இல்லாத வாழ்க்கையா..... அய்யோ புஷ்பாட்ட திட்டு வாங்காம அவ்விய காப்பாத்திருங்க நயனிமா
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? இப்போதைய சமூகத்தின் நிலையை அழகாக எடுத்துரைத்த பதிவு...

அவ்வி தன் காதலைப்பற்றி ஜான்சியிடம் சொல்ல தவித்த தவிப்பு... அதை கேட்டவுடன் ஜான்சி கடவுளுக்கு நன்றி சொல்லிய விதம்.. அற்புதமான பெண்மணி... பிற பிள்ளைகளையும் தன் பிள்ளைகளைப் போல் போற்றி பாதுகாத்து அவர்கள் இன்ப துன்பங்களை அவளிடம் மட்டும் பகிர்ந்து கொள்வது... நிச்சயமாக அவள் தாய்மையின் இலக்கணம்...

அனைத்தையும் கேட்டு கொண்டே வந்தவள் திருமணம் செய்யாமல் சேர்ந்து மட்டும் வாழ போவதாக சொல்லியவுடன் ஜான்சிக்கு அதிர்ச்சி அதுவும் புஷ்பா தம்பதியினர் நிச்சயமாக இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று எவ்வளவு பொறுமையோடு விளக்கங்கள் கொடுத்தாள்... அற்புதம் சிவா...

சமூகத்தைப் பற்றி எவ்வளவு அற்புதமான விளக்கங்கள்... திருமணம் குழந்தை என்று இல்லாததால் அழிந்து வரும் நாட்டைப்பற்றிய விளக்கம், தமக்கு பின் தன் சந்ததிக்காக பொருளை ஈட்டி அவர்களுக்கு கொடுப்பதால் ஏற்படும் பொறுப்புணர்ச்சி.. தமிழ் பண்பாட்டைப்பற்றிய விளக்கம்...

அற்புதம் படைக்கிறீர்கள் சிவா... எதையுமே ஆழ்ந்து நோக்கும் தங்கள் திறனை கண்டு வியக்கிறேன்... எதையுமே விட்டு வைக்க வில்லை... அனைத்தையும் ஒரு கை பார்க்கிறீர்கள்... ஆழமான பதிவு...

கடைசியில் ஒரு உருவம் இவனை கடந்து சென்றது என திருப்புமுனையை வைத்துள்ளீர்களே யார் சிவா? அவன் பேசியது எல்லாம் கேட்டு விட்டார்களா? விதற்பரை தந்தையா சிவா?

ஆழமான பதிவு தங்கள் பாணியில்..
 
Status
Not open for further replies.
Top