All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவன் பட்ட அடி அப்படிப்பா. அதாலதான் திருமணம் என்றாலே ஓடுறான். ஆனா சீக்கிரம் புரிஞ்சுக்க வைச்சிருவோம்இவன் கல்யாணம் ra concept ke vara maatengiraane.... Avanuku ava mela உள்ளது காதல் தான் nu realize pannitaan but கல்யாணம் vendaam nu solraan pushpa summave ஆடுறாங்க இன்னும் இது therinja avvallavu thaan.... அவன் அண்ணன் kita எல்லாம் sollitaan.... Pathinettu வயத்துல enna panninaan.... First love failure appo...... Tharpirai avan love panrenu sonna enna pannuva... Athuyum கல்யாணம் vendaam nu சொன்னா.... Enna aaga pooguthoo.... Super Super maa.....semma semma episode
அதுதான்யா லிவிங் டு கதர்பாNice ud sis. கல்யாணம் வேண்டாம் ஆனா விதற்பறை வேண்டும். என்ன டிசைன் குத்தி மாமா நீ ?
நன்றி நன்றி நன்றிஅருமை
பின்னே அதுக்குத்தானே அவன நேந்து வச்சிருக்கோம். அதில இருக்கிற சந்தோஷமே தனி ய்யாநல்ல வேளை தயாளன் பார்க்க வில்லை (யா) அவர்களுடைய பாசத்தை பார்த்து இவன் ஏங்குகிறான் அதை கொடுக்கத்தானே அவள் ஆசைப் பட்டால் அதை வேண்டாம் என்று சொல்லி விட்டு இப்போது அக்கூட்டில் சேர ஆசைப்படுகிறாய் ஆனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று இப்போதும் பிடிவாதம் இதை தற்பரை தெரிந்து கொண்டால் அவ்வி உனக்கு சங்கு தான்.
உத்தியின் நிலைதான் மிக மோசமாக உள்ளது. தம்பியா அல்லது மனைவி குடும்பமா என. என்ன செய்ய போகிறான்.
அவ்விய நல்ல வச்சு செய்யனும் முடிவு செய்து விட்டீர்கள் நயனிமா நடத்துங்கள் நடத்துங்கள்